வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களை தாக்கிய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்திதாஸ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைபாலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தங்களுடைய மொழியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய […]
Tag: கோயம்புத்தூர்
இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் […]
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சிறுமுகை பகுதியில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். அந்த காரில் வந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் […]
வட்டார வாகனத்துறை அதிகாரிகள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்துவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வரி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை நிறைய வாகனங்கள் வரி செலுத்தாமல் […]
புகழ்பெற்ற மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் வருமானம் ரூபாய் 1 கோடி கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் ஆனைமலை பகுதியில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் மொத்தம் 22 உண்டியல்கள் உள்ளன. தற்போது மாசாணியம்மனுக்கு குண்டம் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த வருமானம் […]
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டடத்திலுள்ள ஆர்.எஸ். புரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் , காந்திபுரம், ரயில்வே நிலையங்கள், சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் உள்ள உணவு விற்பனையகங்கள், கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற பல கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதுவரையில் […]
குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரி கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் பாலக்காடு சாலையில் இருக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இவர்களைக் கண்டவுடன் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சட்ட […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரியும் துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வருவாய்துறை ஆய்வாளர்களுக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், […]
2 கோடி ரூபாய் மதிப்பிலான சிந்தடிக் விரிப்புகள் தீயில் கருகி நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்தில் மேல் பரப்பில் விரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சிந்தடிக் விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் […]
மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை […]
வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விறகு எடுக்க செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கோடைக்காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தேயிலை தோட்ட பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து வால்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர்காக கேரள வனப்பகுதிக்கு செல்ல நேரிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விறகு […]
அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து […]
கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த பிப் 15-ம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக பிப் 22-ம் தேதி மஞ்சள் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சள் கம்பத்திற்கு பக்தர்கள் தங்கள் […]
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் ஆகியவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏனென்றால் விழாக்களில் பங்கேற்க வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏற்ற வகையில் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் தற்போது கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]
கோனியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த 14″ஆம் தேதி திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் போன்ற பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும் அம்மனை தங்கத்தால் அலங்கரித்து கோவிலை சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகு அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் […]
வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் […]
ஆந்தையை காப்பாற்றிய மாணவியை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டியுள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு உப்புத்தண்ணீர் கிணறு உள்ளது. இதனருகில் சிறுவர், சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆந்தை ஒன்று அந்த கிணற்றை சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆந்தையை சில காகங்கள் ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கியுள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி என்ற மாணவி இதை பார்த்துள்ளார். உடனே அந்த காகங்களை அங்கிருந்து […]
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கபட்டுள்ளார். அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் […]
பொதுமக்கள் குளத்தை மூடக் கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் டிகோட்டாம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நீர் நிறைந்து காணப்படும். இந்நிலையில் சில மாதங்களாக அந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீர் உந்து நிலையத்தை அமைப்பதற்காக சிலர் இந்த குளத்தை மூட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அந்த பணியை […]
சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கோதாவடி மற்றும் கிணத்துக்கடவு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய […]
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தென்னை மரங்களில் அதிக அளவு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்களித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 11 பேர் ஆனைமலையில் தங்கியுள்ளனர். இவர்கள் கிராமப்புற ஊரக வேளாண் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வேட்டைக்காரன் புதூரில் சமூக வரைபடம் ஒன்றை வரைந்துள்ளனர். அந்த வரைபடத்தின் மூலம் வேளாண் பொருட்கள் கிடைக்கும் அலுவலகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் […]
கோயம்புத்தூரில் 2 மாத சம்பள தொகையை கேட்ட தனியார் நிறுவன காவலாளியை அதன் உரிமையாளர்கள் உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்நிறுவனத்தில் அவருக்கு 2 மாத சம்பளத் தொகை கொடுக்கப்படவில்லை. ஆகையினால் ரத்தினவேல் தனியார் நிறுவன உரிமையாளர்களான திலீப்குமார் மற்றும் ஜான் ஆகியோரிடம் தனது சம்பளம் குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து திலீப்குமார் மற்றும் ஜான் ரத்தின வேலை […]
பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 275 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. […]
கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்சி கடை இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காதலர் தினத்துக்கு பரிசு பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கம் […]
கோயம்புத்தூரில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் சௌரிபாளையம் பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விக்கியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை, பேருந்து ஓட்டுநர் முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து சென்டர் மீடியனுக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மீடியனில் இருந்த செடிகளை சேதப்படுத்தியவாறு பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் […]
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பதிவான வழக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 பாலியல் பலாத்கார வழக்குகள், 8 துன்புறுத்துதல் வழக்குகள், 132 பெண் வன்கொடுமை தடுப்பு வழக்குகள், 27 கொலை வழக்குகள், 5 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 114 கஞ்சா வழக்குகள், 1594 புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள், 130 லாட்டரி […]
கருக்கலைப்பு செய்த பெண் ரத்த வாந்தி எடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் அருண் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருண் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிந்துஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே இருதய பிரச்சனையால் அவதிப்பட்ட சிந்துஜாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப […]
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த காதலர்கள் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ஸ்ரீநகரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்த இளம்பெண்ணும் சோமயம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 1;லட்ச ரூபாய் பணம், 3 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை வைத்து காதலனுடன் […]
தூய்மை பணியாளரை தாக்கிய குற்றத்திற்காக வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் சி.எம்.சி காலனியில் குப்புசாமி ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜோதி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ரங்கே கவுடர் வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவர் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருமாறு ஜோதி கேட்டதால் கோபமடைந்த […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்து சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்றது. அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது மோதியது. இதனால் லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் […]
பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை- பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கு இணைப்பு ரயிலாக பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்தனர். இதற்கு பயணிகள் […]
காட்டு யானைகள் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமுடி, முக்கோட்டுமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் தோட்ட பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வபோது காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு […]
மழைநீர் தேங்கி நிற்பதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தென்னந்தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் தேங்காய்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தென்னை மரங்களின் […]
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்ட போது அவர் நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது.இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவரான கந்தசாமி என்பவர் ஆற்றின் பாலத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகந்தசாமியை […]
இந்து மகா சபை நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரொல் குண்டை வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பண்ணிமடை ஆண்டாள் அவென்யூ பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில பாரத இந்து மகா சபாவில் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் வீட்டில் இரவு 11 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுபாஷின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் வாசலில் […]
ஊருக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிமாதையனுர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் ஆனந்தன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 10 மாத கன்று குட்டியை தாக்கியதோடு அதனை தூக்கி சென்றுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் சத்தம் […]
இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளரை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு காரமடையில் வசிக்கும் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகின்றார். இதே பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவர் இந்த இளம் பெண்ணிற்கு செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மேலாளரை கண்டித்துள்ளார். இதனையடுத்து […]
மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை தொப்பம்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தில் ஆறுமுகத்திற்கு பணம் எடுக்க தெரியவில்லை. அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபரும், பெண்ணும் இணைந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளனர். அதன்படி 3000 ரூபாய் பணத்தையும், ஏ.டி.எம் கார்டையும் அந்த வாலிபர் ஆறுமுகத்திடம் […]
போலீஸ் குடியிருப்பில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் நகீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் போலீசாராக வேலை பார்க்கும் நகீனா தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]
வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினரை வாலிபர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றபட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அணைக்கு எதிரிலிருக்கும் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளம் வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் கரையை நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். இதனை பார்த்ததும் […]
கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அபராதம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் இடம் இனி யுபிஐ மூலம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் […]
1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.என்.மில் அதிஷ்டலட்சுமி நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் டீலராக இருக்கிறார். இந்நிலையில் சீனிவாசனின் குடும்பத்தினர் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன் பிறகு அந்த […]
கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 17 வயதுடைய மாணவி படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வசிக்கும் முகமது என்பவருக்கும், அந்த மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். செல்போனிலேயே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே நாம் இரண்டு பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் வண்டிப்பாதை சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும், பழுதடைந்த அனைத்து மடைகளையும் சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
3 மாத குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாட்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட வடிவமைப்பாளரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி என்பவர் மதுரையில் இருந்து சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா […]
குப்பை தொட்டியில் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் லே அவுட் பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
போலியான காசோலையை பயன்படுத்தி வங்கியில் பணம் எடுக்க முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை-திருச்சி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வங்கிக்கு வந்த 5 பேர் டெல்லியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த காசோலையை அல்ட்ரா பரிசோதனை கருவியில் வைத்து […]