Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவல்துறையினர்…. தப்பித்து ஓடிய காதல் ஜோடி…. கோவையில் பரபரப்பு…!!

விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அங்கு இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமிக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமான இந்த சிறுமியை உறவினர்கள் அனைத்து இடங்களிலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமுல்நகர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த வீட்டின் கதவு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவர் வீட்டில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்ஜோதி அவரது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல், மோதிரம் உள்பட 6 1\2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த ராட்சத மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சாலையில் விழுந்த ராட்சத மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாணிக்கா எஸ்டேட் மாதா சந்திப்பு அருகில் இருக்கும் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் வால்பாறை குரங்குமுடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராட்சத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை நிறுத்திய திருநங்கை…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக திருநங்கை உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி பூங்கா அருகில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வந்த திருநங்கை ஒருவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன்பிறகு திருநங்கையுடன் இருந்த ஒருவர் கத்தியை காட்டி வாலிபரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேமராவை வாங்கி சென்ற நண்பர்கள்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

ஸ்டூடியோ உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஸ்டூடியோ உரிமையாளரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை வெங்கடேசனின் நண்பர்களான தீனா மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் 5 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேமராவை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் குளிப்பதை படம் பிடித்த ஊழியர்…. குடும்பத்தினரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மாமியார் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஐடி ஊழியர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்ட பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணனின் மகளுக்கும் ஐடி ஊழியரான மனோஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் மனோஜ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடலை வீசி செல்ல முயன்ற நபர்கள்…. சிறைப்பிடித்த பொதுமக்கள்….. எச்சரித்த அதிகாரிகள்…!!

இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.நாகூர் பாறைக்குழி பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பார்த்தவுடன் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இறந்த மாட்டின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டு நிகழ்ச்சி…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் உள்ள மாலதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ரூபா நகரில் ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலா ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜோசபின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோசப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்….. திடீரென நடந்த சம்பவம்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பண்ணாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறி பாபா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கதானே நின்னுச்சு….? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு செல்வம்  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மடிக்கணினி….. ஊழியர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மடிக்கணினி திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழில் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமாரின் நிறுவனத்தில் இருந்த 2 மடிக்கணினிகள் கானாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இம்ரான் என்பவர் மடிக்கணினியை திருடியது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை….. ஆபத்தை உணராமல் குளியல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தடுப்பணையில் ஆபத்தை உணராமல் வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் சித்திரை சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் ஏராளமான வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதை உணராமல் தடுப்பணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாறுவேடத்தில் கண்காணிப்பு…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்தில் பணம் திருட முயற்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த ஒரு இளம் பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருட முயற்சித்த பெண் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனிப்படை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற நண்பர்கள்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவரோடு கிருஷ்ணா கார்டன் பகுதியில் நடந்து சென்றுள்ளார். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பரணிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சி-கோவை சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராஜகோபால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4,150 கிலோ பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிவராமன் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக 83 பைகளில் 4 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ரேஷன் அரிசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னையன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருதுபாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த 17 வயது சிறுமி…. வாலிபரின் ஏமாற்று வேலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரமேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் சுற்றுலா….. சுக்குநூறாக நொறுங்கிய கண்ணாடி…. கோவையில் பரபரப்பு…!!

லாரி மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளி வாகனம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஆழியாறு புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விட்டது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. கடுமையான போக்குவரத்து நெரிசல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்டையாடப்பட்ட உடும்புகள்….. அடித்து பிடித்து ஓடிய இருவர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

உடும்புகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்த இரண்டு பேரை அவர்கள் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காளம்பாளையம் பகுதியில் வசிக்கும் மணி மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இரண்டு பேரையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நாசம்….. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. 3 மணி நேர போராட்டம்…!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் அப்பாவை இறக்கி விடுங்க” விபத்துக்குள்ளான மொபட்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாய் குறுக்கே வந்ததால் மொபட் விபத்துக்குள்ளாகி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் பரமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் தீ விபத்து ஏற்பட்ட ஒரு தென்னை நார் தொழிற்சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மொபட்டில் அவ்வழியாக சென்றுள்ளார். அவரிடம் தனது தந்தையை நார் தொழிற்சாலையில் இறக்கி விடுமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மகள்களை தவிக்க விட்டு…. மனைவியால் டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. கோவையில் சோகம்…!!

மனைவி வேறு ஒரு நபருடன் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் லாரி டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மாவதிக்கு அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு…. கருத்து சொன்ன சரத்குமார்…. ஷாக் ஆன எடப்பாடி…!!!

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்கள் தவறுகள் ஏதும் செய்யாதிருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொடநாடு குறித்து எவ்வித வழக்கும் வேண்டாம் என்ற கருத்தை எதிர்ப்பவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடித்து கொண்டிருந்த நபர்…. வாலிபர் செய்த செயல்….. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

செல்போன் திருட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் கணேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த அவரது செல்போனை வாலிபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்….. குழந்தையுடன் நின்ற இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் திருடிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் மோகன் பிரியாவின் மீது லேசாக இடித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தனது கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு மோகனப்பிரியா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக குழந்தையுடன் நின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புலியை சுட்டு கொல்லுங்க” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

புலி தாக்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவர் சோலை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது புதர் மறைவில் பதுங்கியிருந்த புலி சந்திரனின் பின் தலையில் அடித்து பலமாக தாக்கியுள்ளது. அந்த சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொண்டைக்குள் திணித்து விட்டேன்” குழந்தையை கொன்ற பாட்டி…. வெளியான பரபரப்பு வாக்குமூலம்…!!

பிஸ்கட் கவரை வாயில் திணித்து குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது ஒரு வயது குழந்தையான துர்கேசை அழைத்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு ஒருமுறை வருது….. ஊராட்சி அலுவலகம் முற்றுகை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிகாந்தன் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் கழிவுகள்….. மர்ம நபர்களின் அட்டூழியம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிரியன் சர்ச் ரோட்டோரங்களில் காலியான ஊசிகள் மற்றும் மருத்துவப் கழிவுகள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு 8 மணிக்கு மேல் அப்பகுதியில் நின்று மது குடித்துவிட்டு சிலர் பாட்டில்களை சாலையிலேயே போட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கிருந்து தான் வந்துச்சோ….? அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை மலைத் தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட 23-வது பிரிவில் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பறந்து வந்த மலைத் தேனீக்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழகிகளுடன் உல்லாசமா….? வாட்சப்பில் வந்த புகைப்படம்…. போலீஸ் நடவடிக்கை…!!

அழகியை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் கிராமத்தில் 30 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் வாட்சப் எண்ணிற்கு அழகிகளின் புகைப்படங்கள் வந்ததோடு, பணம் கொடுத்தால் ஹோட்டல் அறையில் அழகிகளுடன் தனிமையில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த வாலிபர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அழகிகளை விபசாரத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் இல்லாமல் ஏன் வந்தீர்கள்….? தொழிலாளி கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தொழிலாளியை குத்தி கொலை செய்த வழக்கில் நீதிபதி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவும், அவருடைய நண்பரான நெல்சன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் காலனியில் நின்று கொண்டிருந்த போது மணி என்பவரின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் அங்கு சென்றுள்ளது. இந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மற்றும் நெல்சனிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்ட போது, நண்பர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி….. காரை சேதப்படுத்திய மரம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…!!

லாரி மோதிய விபத்தில் முறிந்து விழுந்த மரம் காரை சேதப்படுத்தி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீராபாளையம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் வாடிக்கையாளரை கோவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கணபதி நோக்கி சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் இருக்கும் சாலையோர மரத்தின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் அந்த மரம் முறிந்து வெங்கடேஷின் கார் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு….!!

புளியமரத்தின் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகரில் அம்மையப்பா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்மையப்பா தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை முத்துராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து குரும்பபாளையம் பகுதியில் வைத்து முத்துராஜ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு ஜெஸ்சி கோவைப்புதூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஜெஸ்சி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்….. வாலிபர் அளித்த புகார்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யோகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அந்த மர்ம நபர் யோகேஷின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் யோகேஷ் புகார் அளித்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகள் மீறப்பட்டதா….? படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறி சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு அதிகாரிகள் 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் படபிடிப்பை பார்ப்பதற்காக அப்பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அப்பகுதியில் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி யூஸ் பண்ண கூடாது” மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் பவுசியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை பார்க்காமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக வாங்கிக் கொடுத்த செல்போனை பவுசியா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது தாய் பவுசியாவை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்….. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.  இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளின் அறிவுரை….!!

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். இவர்களை வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் வேன், கார் போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது. இந்நிலையில் வால்பாறை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயப்படுத்திய வாலிபர்கள்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமியை அதே கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து 15 வயது சிறுமிக்கு பட்டிஸ்வரன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விஏஓ அலுவலக உதவியாளரை…. காலில் விழ வைத்தவர் மீது…. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் கைலதான் வச்சிருந்தேன்” டிரைவர் கண்டெக்டர் செய்த செயல்…. குவியும் பாராட்டுகள்….

பேருந்தில் தவற விட்ட பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டெக்டரை சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள சிவலிங்கபுரம் பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பேருந்தில் திண்டுக்கல்லில்  ஏறி கொட்டாம்பட்டி பகுதியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் 9 1\2 பவுன் தங்கச்சங்கிலி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு, ரூ. 2000 உள்ளிட்டவைகள் வைத்திருந்த பையை பேருந்தில் தவற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னாடியே போயிருக்காங்க…. பெண்ணுக்கு நடந்த கொடுமை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் தேவிபாலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது ஸ்கூட்டியில் ரெட்பீல்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரது ஸ்கூட்டியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தேவிபாலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தேவிபாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |