ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 30.09 2022 மற்றும் 01.10 2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து […]
Tag: கோயம்பேடு
சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித் தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னையில் உள்ள அனைத்து […]
கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தானது குறைந்து வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7000 டன்னிலிருந்து 5500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை 10 லிருந்து […]
சென்னை பெருநகர காவல் துறையில் புதிய காவல் மாவட்டமாக கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், ராமாபுரம், சிஎம்பிடி, விருகம்பாக்கம் உள்பட 7 காவல் நிலையங்களை உள்ளடக்கியது கோயம்பேடு காவல் மாவட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வடபழனியில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் பாக்கெட்டில் இருந்து ஒருவன் செல்போன் திருடுவதை உணர்ந்து கூச்சலிட்டு இருக்கின்றார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கோயம்பேடு […]
வேலை தேடும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி கோயம்பேடு காய்கறி […]
சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று 2ஆவது நாளாக இன்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்ட […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் ₨40-க்கு தக்காளி விற்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளனர். தமிழகத்தில் பெய்த பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒருபக்கம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் காய்கறி மற்றும் தக்காளி விலை உயர்வு உச்சத்தை தொட்டதால் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த […]
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தன. இதையடுத்து இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய இந்த சோதனையில் கார்பைடு கல் மற்றும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த குழுவினர் அங்காடிக்கு பின்புறம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று அளித்தனர். வேறு […]
போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்ட மேம்பாலத்தை இம்மாத இறுதிக்குள் திறக்க அலுவலர்கள் திட்டமிட்டு உள்ளனர் சென்னையிலுள்ள கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி சாலை – காளியம்மன் கோவில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 90 விழுக்காடு […]
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களை திமுகவே வென்றுள்ளது. அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். இதன் பின் அவர் […]
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. சென்னையில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க […]
கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதிகளில் பூந்தொட்டிகள், செடி போன்றவற்றை மாட்டுவண்டியில் தொழிலாளி ஒருவர் விற்பனை செய்கிறார்.அந்தத் தொழிலாளி ஓய்வு எடுப்பதற்காக வண்டியை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து சாலையின் ஓரமாக கட்டி வைப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நகரின் மெயின் ரோட்டில் உள்ள கூவ ஆற்றில் மாடு தவறி விழுந்தது. இதனை அடுத்து […]
விடுமுறையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தொடர்புகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து […]
இரண்டு வாரங்களில் கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திக்கு மறுப்பு. சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் திரு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேட்டில் இரண்டு நாட்களிலேயே 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாத தொடக்கத்தில் மூடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக சந்தை மூலம் காய்கறி வியாபாரம் நடைபெற்றுவந்தன. வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடி, இருபத்தி எட்டாம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் […]
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய இன்று மாலைக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், கோயம்பேட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, மொத்த காய்கறி விற்பனை கடைகள் இருப்பதாகவும், அந்தக் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்து […]
சென்னை கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு செய்வதில் ரவுடிகளின் தலையீடு உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த 24 வருடங்களாக திரு பிரதீப் குமார் குடும்பத்தினர் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாற்று இடத்திற்கு சென்று விட்டு தற்போது மீண்டும் கோயம்பேடு கடைக்கு வந்த போது ரவுடிகள் சிலர் கடையை நடத்த விடாமல் கடையின் பெயர், உரிமையாளர் பெயர் ஆகியவற்றை பெயிண்ட் வைத்து அளித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் […]
கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருந்த விக்ரமராஜாவின் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். கோயம்பேட்டில் கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா மீது விசாரணை கமிஷன் மற்றும் வெள்ளை அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அருண்குமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை […]
தமிழகம் முழுவதும் கொரோனாவால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காய்கறி, பழ மார்கெட்ட்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைபெறும் என்று வணிகர் சங்க தலைவர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட இருப்பதை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் – துணை முதல்வருடன் பேசி முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]
கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் சென்னையில் வேகமாக வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக சொல்லப் பட்ட கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு இந்த மார்க்கெட்டில் சரியான வியாபாரம் இல்லாததை காரணம் காட்டி வணிகர்கள், வியாபாரிகள் இதனை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரை சந்தித்து வணிகர் பேரமைப்பு ஆலோசனை மேற்கொண்டது. இருந்தும் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் தற்போது தமிழகம் […]
கொரோனா நோய் குறித்த செய்திகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பத்திரையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தினமும் மாலையில் கொரோனா நோய் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரிப்போர்டிங் பார்மெட் தொடர்ந்து மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதன்முதலாக 16 வகையான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார். இன்றைக்கு 10 வகை […]
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]
சென்னை MGR நகர் சந்தையில் உள்ள வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள பல மாவட்டத்தை சேர்ந்த 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது . இதே போல தற்போது எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் 50 […]
தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]
கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மே 11ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. எனினும் மொத்த […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருகின்ற 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 71,000யை தாண்டி […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 388 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 65 பேர் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி வருகின்றது. அங்குள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாக 20க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று […]
சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக இன்றைக்கு 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக கிட்டத்தட்ட 1900த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் 40க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக மட்டும் 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்தது. மேலும், இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, நோய் அறிகுறியுடன் 261 பேர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 […]
செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 30 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் செய்து கொண்ட 5 காய்கறி வியாபாரிகள் மாயமடைந்துள்ளனர். நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 […]
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் […]
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல […]
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]
கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் […]
கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 1154 பேருக்கு கொரோனா […]
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]
என்றும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக்தில் காரோணவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர் […]
சென்னை நெற்குன்றத்தில் ராஜிவ் காந்தி நகர், கோதண்டராமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே […]
சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. 6 நாட்களில் 888 பேருக்கு கொரோனா: தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, […]