கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு சந்தையில் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு அலுவலர் என 10 க்கும் மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம் காலையில் 100 – க்கும் மேற்றப்பட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த […]
Tag: கோயம்பேடு காய்கறி சந்தை
கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு, தானியங்களை பதுக்கி வைத்து அதிக விற்பனைக்கு விற்பனை […]
தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]