பெண் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் துரை என்பவர் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த அங்காடி குழு கருவேப்பிலை வியாபாரம் செய்வதற்காக ஏ ரோட்டில் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். ஆனால் துரை சாலையோரத்தில் இருந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து மற்ற வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் துரை அதற்கு மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
Tag: கோயம்பேடு மார்க்கெட்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி […]
சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன. இந்த நிலையில்சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் நவம்பர் 5 ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
மே 5ம் தேதியான நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்பேடு மார்க்கெட் இயங்குவதில்லை. இதன் காரணமாக நாளை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருடம்தோறும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அனைத்து மார்க்கெட்டுகளிலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை தான் கொரோனா காரணமாக நாளை அரசு […]
பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு […]
கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு இன்று விட இருந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருடந்தோறும் தீபாவளியை பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. இதேபோன்று மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை விடப்படவில்லை. அதற்கு பதில் வரும் 15ஆம் தேதி ஞாயிறு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]
சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு […]
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பை வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிப்பு தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களை பயன்படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், காவல் […]