சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே 100 அடி சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் 93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. கோயம்பேடு ஜெய்ப்பூர் பூங்காவில் தொடங்கிய தேமுதிக அலுவலகம் வரை இந்த பாலம் செல்கிறது.இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் நேரில் சென்று திறந்துவைக்க உள்ளார்.புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால் மூலம் 100 அடி […]
Tag: கோயம்பேடு மேம்பாலம்
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. இதை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை […]
போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்ட மேம்பாலத்தை இம்மாத இறுதிக்குள் திறக்க அலுவலர்கள் திட்டமிட்டு உள்ளனர் சென்னையிலுள்ள கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி சாலை – காளியம்மன் கோவில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 90 விழுக்காடு […]
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை பார்வையிட்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தீபாவளிக்கு முன்னதாக கொண்டுவரும் விதமாக இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பாலத்தின் திறப்பு விழா தேதி இறுதி செய்யப்படும். இதனை தொடர்ந்து வேளச்சேரி பாலமும் விரைவில் திறக்கப்படும். ஓஎம்ஆரில் நான்கு பாலங்களை அமைப்பதற்காக தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கலாச்சாரத்தை காட்டும் விதமாக படங்கள் […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கோயம்பேடு மேம்பாலம் பணிகளை செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக வீணாக காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒப்பந்த காலத்தில் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி ஆட்சி தான் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பிறகுஅந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முந்தைய அம்மா அரசு தனி கவனம் செலுத்தி சென்ன, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மிகப்பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2017 க்கு பிறகு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து […]