கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]
Tag: கோயம்பேடு
தற்போது பாதிப்பு கண்டறியபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என வருவாய்த்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்தார். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்”. தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]
விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய 7000 […]
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா : தலைநகர் சென்னையில் கடந்த […]
விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை 52 […]
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 […]
கோயம்பேடு மார்க்கெட் மூலமாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிறவியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . இதில் புதிதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் 1 காஞ்சிபுரத்தில் 7 என மொத்தமாக கோயம்பேடு சந்தை தொடர்புடைய 88 […]
கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேருக்கு புதிதாக […]
காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் சென்றவர் மூலம் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குன்றத்தூரில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் […]
கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த மூன்று நாளுக்கு முன்னர் (27-03-2020) கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு […]
கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27, 28, 29, 30 என கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தை, மலர் சந்தை, பழங்களுக்கான சந்தை என கோயம்பேட்டுக்குள்ளே வேலை பார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக இன்றைக்கு மட்டுமே 9 நபர்களுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. கோயம்பேடு பகுதியில் […]
கோயம்பேட்டில் சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இன்று தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளார். […]
கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் வியாழக்கிழமை முதல் மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இட நெருக்கடியை குறைப்பது தொடர்பான நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இயங்கும் என்றும் மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கார்த்திகேயன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்கள் […]
மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]
சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]
கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]
கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு […]
கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் […]