Categories
மாநில செய்திகள்

 கோயில் இட வாடகையை இனி ஆன்லைனில் செலுத்தலாம் – துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு!!

கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் புதிய வசதியை சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.. அதன்பின் பேசிய அவர், கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை […]

Categories

Tech |