Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த பூனை…. கோவிலில் நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன், ராஜா ஆகியோர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று வழக்கம்போல் நடத்தப்படும் பூஜைகளை முடித்துவிட்டு ஹரிஹரசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் ராஜா கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று […]

Categories

Tech |