Categories
தேசிய செய்திகள்

பணிகளை மேற்கொள்ள கோயில்கள் திறக்க அனுமதி… பக்தர்கள் செல்ல அனுமதியில்லை: தமிழக அரசு

33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமில்லாத அரசு தரப்பில் […]

Categories

Tech |