Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில் விழாக்களில்…. பக்தர்களுக்கு அனுமதி…? அமைச்சர் தகவல்…!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 19 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாலும் முதலமைச்சர் […]

Categories

Tech |