Categories
தேசிய செய்திகள்

11 லிட்டர் பாலை ஊற்றி… கொரோனாவை ஒழிக்க யோகி ஆதித்யநாத்… “ருத்ராபிஷேக பூஜை”…!!

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்ப்பூரில் பூஜை ஒன்றை நடத்தினார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலங்களும் கடுமையாக எச்சரித்துள்ளது. […]

Categories

Tech |