மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நோனி மாவட்டத்தில் இரண்டு பள்ளி பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 15 மாணவர்கள் இறந்ததாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tag: கோரவிபத்து
அரியலூரில் மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார் பலர் ஜலசமாதி அடைந்து நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.நடைபெற்றது. அந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அரியலூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. அதாவது விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விரைவுரையில் 13 பெட்டிகளில் 800 […]
ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்கள் பணி முடித்து திரும்பியபோது வாகனம் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் என்ற இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் பொன்மனச் செல்வன் (21), பிரதீபன் (16) மற்றும் முருகேஷ் (21) ஆகிய 3 இளைஞர்களும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பண்ணாரிக்கு பணிக்காக சென்றிருக்கின்றனர். அதன் பிறகு நள்ளிரவு நேரம் வரை பணி செய்துவிட்டு, […]