சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றியம் சூரிய நகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி இருக்கின்றது. இங்கே ஐந்து வருடத்திற்கு குத்தகையை தனியாள் ஒருவர் எடுத்திருக்கின்றார், சென்ற இரண்டு மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எல்லாம்பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட […]
Tag: கோரிக்கை
தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை […]
கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சிரியரிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதில் குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் வெட்டுக் கூலியும் அதிகமாக இருக்கின்றது […]
குடிசை வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம். புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு காலி செய்ய வலியுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 37 வீடுகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அவர்கள் மாற்று இடம் கேட்டு வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இதில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் […]
சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர் மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]
வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் கூறியதாவது, “எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. அதனால் போலீஸ் […]
குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடு கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுந்திருக்கும் பாதிரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மர்ம நபர்கள் இறந்த ஆடுகளை வீசி செல்கின்றார்கள். இதனால் நீர் மாசுபடுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் ஏரியில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை தண்ணீர் […]
விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான். ஆனால் இங்கே வசதியான ஃபிலிம் சிட்டி இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தரமணி இடத்தை சரியாக பராமரித்தால் திரைதுறைக்கு உதவியா இருக்கும். வெளிமாநிலத்திற்கு போக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் […]
கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரமாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில் அருகே பல கல்குவாரிகள் உள்ளது. அந்த கல்குவாரிகளில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர […]
தமிழகத்தில் ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததால் பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக அரசு கரும்பை பொங்கல் பண்டிகையின் போது கொள்முதல் செய்யும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. […]
தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொங்கல் என்றால் முதலில் மக்கள் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்க்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பரிசாக செங்கரும்பு வழங்கப்படும் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசில் […]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வந்த நிலையில் தற்போது அது ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு முதல்வர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காந்திரோடு பகுதியில் 60 வருடங்களும் மேலாக பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது 1300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் சேதமடைந்து இடிந்து விழுகின்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் “வழக்கம்போல் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]
விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைமகள் சுடுமண் சிற்ப குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறோம். இதில் 91 பேர் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் நாங்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைத்து சூலை போட்டு வேகவைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் […]
ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 […]
உக்ரைன் மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன். இந்நிலையில் கெமரோவோ […]
பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]
திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் […]
விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது. அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் வெண்டைக்காய்கள் பயிரிடப்படுகிறது. இந்த வெண்டைக்காய்களை விவசாயிகள் மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து காய்கறி மற்றும் பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]
கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் […]
நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி […]
சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் […]
கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த […]
மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]
வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டியப்பனும் மற்றும் பெருமாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரையும் விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். மேலும் விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும் தண்டனை காலம் முடிந்து எங்களைப் போல் சிறைகளில் தவித்து வருபவர்களை […]
மலைவாழ் குடியிருப்பில் கனமழை பெய்ததால் வீடுகள் சேதமடைந்தது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கன மழை பெய்ததால் தாக்குபிடிக்க முடியாமல் பழனிசாமி மற்றும் கண்ணன் உள்ளிடோரின் வீடுகள் சேதமடைந்தது. இது பற்றி மலைவாழ் மக்கள் கூறியுள்ளதாவது, வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற எங்களுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரட் […]
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]
சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]
எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகி 50 நாள் நிறைவடைந்ததையடுத்து விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய சிம்பு, இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கின்றேன். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், லவ் டுடே, […]
தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடியில் வர்த்தக தொழிற்சங்கத்தினர் சென்னை ரயில்வே அலுவலகத்திற்கு நேரில் சென்றார்கள். இதன் பின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரயிலை […]
டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். […]
தூத்துக்குடி அனல் மின் நிலையம் உலர் சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் மற்றும் பிளாக்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன் மற்றும் மாநில தலைவர் துளசிராமன் உள்ளிட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் […]
சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் சிவரக்கோட்டை பேருந்து நிலையத்தில் […]