Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு வழங்க வேண்டும்…. ஆர்பாட்டத்தில் இறங்கிய சங்கத்தினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மின் வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, வீடு இல்லாமல் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆயில் என்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல், ஊரக வேலை வாய்ப்பில் புதிதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் ஏற்படும் இணையதள பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி…. 475 பேர் கைது…. தேனியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் 475 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கிய வகாப் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4ஜி, 5ஜியை நடைமுறைபடுத்த வேண்டும்…. செல்பி எடுத்து ஆர்ப்பாட்டம்…. வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி எடுத்து நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சரியாக பராமரிக்க வேண்டும், 4ஜி, 5ஜி இணையதள சேவையை பி.எஸ்.என்.எல் சார்பில் வழங்க வேண்டும், தற்போது உயர்த்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் இணையதள சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாக்டரே வர மாட்டேங்குறாரு…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்…. கால்நடைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு….!!

கால்நடை மருத்துவமனை செயல்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கால்நடைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடமலைகுண்டுவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் வராததை கண்டித்தும், கால்நடைகளுக்கு காணை நோய்க்கான தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் பங்கேற்றதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவர் சங்க தலைவர் படுகொலையை கண்டித்து…. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் தீரஜ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளை புதுச்சேரியில் பல்கலைகழகத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை எடுக்க முடியாமல் அவதி…. சங்கத்தை திறக்க வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்….!!

தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பி.கொடிகுளம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு வங்கி செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. போராட்டத்தால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போடிதாசன்பட்டியை அடுத்துள்ள மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில செயலாளர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆணவ கொலையை தடுக்க வேண்டும்…. வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு தேனி தாலுகா தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க தலைவர் நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும்…. கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை…. 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பட்டு மற்றும் பருத்தி நூல்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் மிகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப் புதிய திட்டத்தை கண்டித்து…. விவசாயிகள் தர்ணா போராட்டம்…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் அலுவலகத்தின் முன்பு முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் உள்பட 6 விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல்லூரி மாணவன் சாவில்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….!!

கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நீர்க்கோழினேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையனர் தாக்கியதில் மணிகண்டனின் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்…. பணிமனையில் ஏற்பட்ட பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கம்பத்தில் உள்ள 2வது பணிமனையின் மேலாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் வழித்தடத்தில் பல்வேறு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஓட்டுநர்களை வேறு வழித்தடத்தில் மாற்றியது குறித்தும், அதே வழித்தடத்தில் தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்களுக்கு பணி வழங்கியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்…. சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு காலமுறை ஊதியமும், பணியும் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடைங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு…. 60 பேர் கைது….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில்  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.யு.டி.யு.சி, அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாணவர் சங்கத்தினர் போராட்டம்… வங்கியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம்… 1000 வக்கீல்கள் பங்கேற்ப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என சங்கத்தின் தலைவர் எஸ்.கே. வேலு அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதியை மாற்றவேண்டும், கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வக்கீல்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கூட இல்லை… நெடுஞ்சாலை சங்கத்தினர் கோரிக்கை… அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம்…!!

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலைப் பணியாளர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி, மழைக்கோட் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே அடிப்படை தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலையில் கட்டு போட்டுக்கொண்ட நிர்வாகிகள்… பல்வேறு கோரிக்கைகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 இடங்கள்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… 2வது நாளாக ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதிலும் 40 இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், கொரோனா தடுப்பு மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க… கோஷங்களை எழுப்பிய தொழிற்சங்கத்தினர்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கியுள்ளார். தலைவர் அகஸ்டின், மாவட்ட செயலாளர் துரைசாமி, நிர்வாகிகள், பொருளாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் இதர பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் சேம நல நிதி, […]

Categories

Tech |