ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் வெள்ளை தாளை மனுவாக கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை வந்தவாசியில் ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் வந்தவாசியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைத்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும், ஒன்றிய பொது நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நிதி […]
Tag: கோரிக்கைகள்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் தேர்தல் காலங்களில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறையில் சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிதாக எந்த ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இல்லம் தேடி கல்வி, எமிஸ் இணையதள பதிவுகள் என பணி சுமை தான் நாளைக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக வேறு ஏதும் நடந்தபாடி இல்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். சமீபத்தில் கூட வேலை […]
நாமக்கலில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியபின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வரும் 9-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் […]
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொரடாச்சேரி ஒன்றியத்தின் சார்பாக எழுவரும் விழா புலிவலம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தார். பின்னர் பேசிய அவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஆசிரியர் மன்றம் சார்பில் 148 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் 100 க்கும் அதிகமானவை நியாயமான கோரிக்கைகள் தான். எனவே அவர்களுடைய கோரிக்கைகள் விரைவாக விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதுவரை பொறுமையாக இருக்க […]
வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, போன்ற வளைகுடா நாடுகள் உள்பட, உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தான் இந்திய நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். உலக நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள், பல வருடங்களாக, பல கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள். அதாவது, ஒரு தமிழக தொழிலாளர், வெளிநாட்டில் பணிபுரியும் போது […]
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள். தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு […]
சிறுபான்மையினர் பெரும்பாலும் வசிக்கக்கூடிய, தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடமான புல்லூர் பகுதியையும், காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் தன்னகத்தே கொண்ட பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தொல்பொருட்கள் நிறைந்த தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக் கூடியது வாணியம்பாடி. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம், ஆலங்காயம் இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. 45 ஊராட்சிகள் இருக்கின்றன. கடந்த தேர்தல்களை பார்க்கும் பொழுது இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பெரும்பாலான கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலை பொருத்த வரையில் […]
கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம் கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் […]