Categories
மாநில செய்திகள்

பொதுப் பட்டியலில் கல்வி வழக்கு….. திமுக கோரிக்கை ஏற்பு….. கோர்ட் புதிய உத்தரவு…..!!!!

இந்தியாவில் 1975 முதல் 1977 வரை நெருக்கடி நிலையின் போது மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டிலுக்கு மாற்றிய அரசியல் சட்டத்தின் 42 வது திருத்தத்தை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டிலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமானது. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது […]

Categories

Tech |