பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், […]
Tag: கோரிக்கை கடிதம்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]
ஹைதி அரசு அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பிடம் நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஹைதிக்கு படைகளை அனுப்புமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் […]
தமிழகத்தில் வரும் ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ள எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து முதலமைச்சர் தாயார் மறைவிற்கு […]