தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த இரண்டு […]
Tag: கோரிக்கை
குரங்கு அம்மை பெயருக்கு பதிலாக புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 1100 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று அழைப்பு […]
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் குன்னூர் பர்லியார் வழியாகவும் கோத்தகிரி வழியாகவும் மஞ்சூர் கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் இருக்கின்றது. பருவமழை காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப் படுகின்றது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வந்துள்ளனர். மேலும் பலத்த மழை […]
சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவை வழங்க எலான் மஸ்க்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ராயல் கரீபியன் சொகுசு கப்பல்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தங்களுடைய சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்க வேண்டும் என அமெரிக்கத் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டார்லிங் இணையத்தை பெற முதலில் ராயல் கரீபியன் சரக்கு கப்பல்கள் விண்ணப்பித்துள்ளது. இதனால் கப்பலில் செல்லும் போதே மக்கள் இணைய […]
தமிழ்நாட்டின் மையமாக கருதப்படும் கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு கூட இங்கிருந்து பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதோடு ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளுக்கும் கரூர் மாவட்ட மிக முக்கியமானதாகும். அரசியல் என்று கூற காரணம் கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழகம் உற்றுநோக்கும் அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் […]
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் செயலாளராக பணிபுரிகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி கிராமமாகும். இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யாதேவி என்ற மகளும், பொன்குமரன் என்று மகனும் இருக்கின்றனர். இதில் […]
ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் பகுதியில் பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருந்து கழிவுகள், குப்பை போன்றவற்றை கொட்டுகின்றனர். இதனால் அந்த குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து மக்கள் குடிக்கும் குடிநீரில் கலந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]
விவசாய நிலத்தில் 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருவாவிடுதி ஊராட்சியில் பரவை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் சேதம் அடைந்த அம்மன் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட 3 […]
தமிழகத்தில் கடந்த 1942 முதல் 1947 வரை சுமார் நான்கு முறை மே மாதம் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 77 வருடம் கழித்து இந்த வருடம் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை விவசாய பணிகளுக்காக திறந்துவிட்டு இருக்கின்றார். இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் […]
கோவை செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கடந்த 1752 ஆம் வருடம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல், அறிவியல், பிஎஸ்சி கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பிகாம், பிகாம் சிஏ, போன்ற 23 இளநிலை பட்டப்படிப்பு முதுகலை படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை தவிர 16 பாடப்பிரிவுகளில் எம்ஃபில் மற்றும் பிஹெச்டி படிப்புகளும் […]
சிறுத்தை கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை பிடித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆடுகள் சம்பவ இடடத்திலேயே […]
மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 […]
நூல் விலை உயர்வு காரணமாக முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளன. திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து அதை துணியை மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த […]
கிணற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தபிளா பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தங்களது அன்றாட தேவைக்காக தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கிணற்றில் மரங்களில் இருந்து இலைகள் மற்றும் தூசுகள் விழுந்து தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்த நீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தாங்கள் பக்கத்து கிராமங்களில் […]
ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலகப் பிரசித்தி பெற்றது. அதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்-க்கு புவிசார் குறியீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்த பாரம்பரிய ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சுற்றுலா தலமான ஊட்டியில் சீசன் நேரத்தில் சுமார் 5 லட்சம் […]
தமிழ் திரையுலகில் நடிகர் இன்று, இந்த அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால், அதற்கு அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் விஜய் தனது 18 வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கின்றது என்று சொன்னவுடன், முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதையடுத்து நடிப்பின் மேல் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து, அவரை ஹீரோவாக்கினார். இந்நிலையில் விஜய்க்கு ‘பூவே உனக்காக’ என்ற திரைப்படம் முதல் வெற்றிப்படமாக இருந்தாலும், சினிமாவில் […]
சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமையை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் விரட்டி அடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அண்ணாசாலை பகுதியில் காட்டெருமை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அடிப்படையில் 2006 ஆம் வருடம் மத்திய அரசு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் புது குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது ஆகிய […]
வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பர்கூர், தட்டகரை ஆகிய பகுதிகளில் வனசரகம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் 35 கண்காணிப்பு கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனையடுத்து பர்கூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று உணவு […]
பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன திருப்பதி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாத கிணறு ஒன்று உள்ளது. மேலும் கோவிலுக்கு பெருமாள் வந்து சென்றதற்கு அறிகுறியாக பெருமாளின் பாதம் உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 […]
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கடைகளை […]
வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதங்குடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வயலுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. அதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஏராளமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 7 ஆடுகள் […]
சிமெண்ட் சீட் மீது மரம் விழுந்த விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது திடீரென அருகே இருந்த பப்பாளி மரம் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் சீட் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் சத்தியபாமா, மணிகண்டன் என்ற […]
வாகனங்களுக்கான எரிவாயு (சி.என்.ஜி.) விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கு மானியம் வழங்க வேண்டும், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அதேநேரம், ஓலா, உபர் போன்ற செயலி சார்ந்த வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆட்டோ, மஞ்சள்-கருப்பு டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்து நேற்று ஆட்டோ, டாக்சிகளை இயக்கியுள்ளனர். இதனால் டெல்லி மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அதேநேரம், […]
உக்ரைன் ரஷ்யா போரினை தொடர்ந்து உக்ரைனைச் சேர்ந்த ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கியின் மனைவி மார்ச்சென்கோ பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு யூ டியூப் வழியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிகும் உங்களுக்கும் உள்ள நட்புறவை பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்திடம் அகப்பட்டுள்ள பிரித்தானிய வீரருக்கு மாறாக எனது கணவர் மெட்வெட்சுக்கை பரிமாறிக்கொள்ள நீங்கள் உதவவேண்டும் எனக் கூறிள்ளார். அதோடு உங்கள் குடிமக்களின் மீது உங்களுக்கு உள்ள அக்கறை வெளிப்படுத்த இது […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று […]
மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பத்திரமாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் […]
பெய்த கனமழையால் உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை கால பயிரான உளுந்து, பச்சை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்தனர். இந்த பயிர்கள் இன்னும் சிறிது நாட்களில் அறுவடை செய்ய தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் வயலில் […]
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பாலப்பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் ஈங்கூர் பாலப்பாளையம் திட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர் விவசாயி சுப்பிரமணி. இவரின் தோட்டத்தில் 45 ஆடுகள் பட்டியில் வைத்து வளர்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அதிகாலையில் சென்று பார்த்தபோது ரத்த காயத்தோடு இரண்டு வெள்ளாடுகளும் 5 செம்மறி ஆடுகளும் […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம்காட்டி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த பின் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதையடுத்து பாட வாரியாக தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அவற்றில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் […]
தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இப்போது தமிழகத்தில் சற்று கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் […]
ட்வீட்டர் பங்குகளை வாங்க கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்து சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் திகழ்பவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் மஸ்க் சுமார் […]
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப் பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் 5000 சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்த்தி கடைசியாக 2020 ஆம் ஆண்டு பத்தாயிரம் சம்பளம் ஆக உயர்த்தப்பட்டது. அதோடு காலி […]
நாடுமுழுவதும் 2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு இதுவரை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில், […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்த பட்டது. இந் நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டது. இந்த நிலையில் சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளிக்கு அரசு பொது விடுமுறை […]
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் மத்திய அரசின் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குடிநீர் இணைப்புகளுக்கு பணம் கேட்பதாக புகார்கள் அளித்து படலையார்குளம் மற்றும் பத்மநேரி பகுதி மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் யூனியன் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் […]
பெரு நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . எனவே எரிபொருள் மற்றும் சுங்க கட்டண விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி அசம்பாவிதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் அனிபல் டாரஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து பிரதமருக்கு ஆதரவாக பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கல்வி தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலந்து […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் […]
பள்ளி ஆசிரியர்களை பீதியில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசானது வெளியிட்டது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இதன் காரணமாக விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை […]
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற […]
புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பா ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பா.ஜனதா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் மற்றும் திருச்சி தாராநல்லூர் கல் மந்தை உப்பிலியத்தெரு, பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு பகுதி மக்கள் கலெக்டர்அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, செக்கடி பஜார் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.8.69, டீசல் விலை ரூ.8.75 அதிகரித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை நாங்கள் நம்பவில்லை, டீசல் விலையை 4 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டீசல் […]
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் , பணியாளர்கள் ஆகியோர் கோட்டூரில் இருந்து மன்னார்குடி திருவாரூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகளில் செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரம் கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் […]
பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]
தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவுசெய்வதில் இணையத்தில் சர்வர் […]