Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயில் மக்களை வாட்டி , வதைக்க தொடங்கியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால்  வெளியே செல்லக் கூட மக்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதற்க்காக  மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகளின்  நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நாங்க என்ன பண்ணுவோம்” மழையால் சாய்ந்த வாழை மரங்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

நிவாரணத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஆசனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10,000 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதிய வினாத்தாள் மூலம் தேர்வு”…. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது. இதையடுத்து வினாத்தாள் கசிந்த நிலையில் புதிய வினாத்தாள் மூலம் நாளை 10ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்…. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை….!!!

செஷல்ஸ் தீவு சிறையில் இருக்கும் என மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவர்கள் 61 பேர் 5 விசைப்படகுகளில் தேங்காய்பட்டினம் மற்றும் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகுகள் திசை மாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதன் காரணமாக செஷல்ஸ் தீவு கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இந்த மீனவர்களை மத்திய, மாநில அரசுகளின் முயற்சியினால் இந்திய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… ரோப்கார் சேவையில்… ரூபாய் 15 டிக்கெட் ரத்து… ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமம்..!!

பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழகத்தில் கட்டணமில்லா சிகிச்சை?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

தமிழக முழுவதும் பொதுமக்களுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு அதிக நலத்திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் முன்களபணியாளர்களாக அரசு ஊழியர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பார்த்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசானது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் அவரவா் ஊதியத்தில் ரூபாய் 300 பிடித்தம் செய்து வருகிறது . […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மாநில அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மாநில அரசிடம் கோரிவருகின்றர். இருந்த போதும் அவர்களது கோரிக்கைகள் குறித்து மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகலில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கினர்.திங்கட்கிழமையன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனிடையில் தேர்தல் சமயத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதியையும் தெரிவித்திருந்தனர். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக ஏராளமான தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தங்களது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மலை சாலையில் சரிந்து கிடக்கும் பாறைகள்…. உடனே அப்புறப்படுத்துங்க…. வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!!

ஏலகிரி மலையில் மழைக்காலங்களில் சரிந்து விழுந்த பாறைகளை முழுமையாக அகற்றி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் ரோடுகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல இரண்டாவது, ஆறாவது கொண்டை ஊசி […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமரா நீங்க வரணும் சார்”…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அன்பு கோரிக்கை….. வைரல்….!!!!!!

துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது ஆகும். இந்நிலையில் அமீரக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசு அமீரக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதாவது மரத்தினால் உருவாக்கப்பட்ட பாய்மரக்கப்பலில் அமீரக கொடியுடன் அந்த நினைவுப்பரிசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சாதாரண கூட்டம்…. கலந்துகொண்ட கவுன்சிலர்கள்…. அளிக்கப்பட்ட மனு ….!!

கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர், 15 வார்டுகளை  சேர்ந்த 12 கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  1,15,9,7, ஆகிய  வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும். மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி இழப்பீடு…. மத்திய அரசுக்கு தமிழக பட்ஜெட்டில் பிடிஆர் கோரிக்கை…!!!!

நாடுமுழுவதும்  2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு  இதுவரை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் கீழ்பாலம்…. அதிரடி ஆய்வு செய்த கோட்டாட் சியர் …. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

வட்டார கோட்டாட்சியர் கீழ்பால பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன்  கீழக்காடு  பகுதியில் அமைக்கப்படும் ரயில்வே கீழ்பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், தாசில்தார் சுகுமார், தென்னக ரயில்வே அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோட்டாசியர்  பிரபாகரன் ரயில்வே கீழ் பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அரசு வேலை கொடுங்க…. அண்ணாமலை வலியுறுத்தல்…!!!!

விருதுநகரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர்  […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட எதிர்பார்ப்பு….பெண்களுக்கு இத்திட்டம் வர வாய்ப்பில்லை…. அமைச்சர் அதிரடி விளக்கம் ….!!!

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்களில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டமாகும். இத்திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையானது மிச்சயமாகி உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட பேருந்துகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக சரி செய்ய வேண்டும்…. அவதிப்பட்டு வரும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கி  செல்வோர் என அனைவரும் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு  சரிந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்ப பெறபட்ட வாகனம்.… பணியில் சிக்கல்…. பொதுமக்கள், போலீசார் கோரிக்கை…!!

வால்பாறை போலீஸ் வாகனம் திரும்ப வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், காவல் துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை, கடப்பாறை, மூடீஸ், சேக்கல்முடி என நான்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு காவல் நிலையங்களிலும் 2 போலீஸ் வண்டி மட்டும் உள்ளது. அதில் ஒன்று வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் மற்றொன்று  மூடீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இருந்தது. ஆனால் கடந்த 25 வருடங்களாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஒரு வண்டி மட்டுமே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் செய்யவில்லை?…. ஊராட்சி மன்ற தலைவரின் கோரிக்கை…. பொதுமக்கள் போராட்டம் ….!!

ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஞானசேகரன் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் எங்கள்  கிராமத்தின் முக்கிய பிரதான சாலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பல கால்நடைகள் உயிரிழந்தனர். மேலும் கிராமத்தில் நீர்நிலை கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நான் […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூர்- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை… கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை…!!!!

பொம்ம சந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை  நீட்டிக்க வேண்டும் செல்லக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து சித்தராமையா உடன் […]

Categories
அரசியல்

கலால் வரியை குறைத்து…!! எரிபொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…!! அன்புமணி கோரிக்கை…!!

எரி பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூபாய் 965 க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பது மக்களை பெரும் கவலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக அமைக்க வேண்டும்…. பொதுமக்களின் சிரமம் …. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கரிசல்பட்டி உள்ளிட்ட   கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதியவர், சிறு குழந்தைகள், பெண்கள் என  அனைவரும் பெரிதும்  சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக  மின்னழுத்தம் குறைவு ஏற்படும் கிராமங்களில்  கூடுதல் டிரான்ஸ்பார்மர்  அமைக்க […]

Categories
மாநில செய்திகள்

நாகப்பட்டினத்தில் புதிய ஆபத்து?… அச்சத்தில் கிராம மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடாமங்கலம் எம்ஜிஆர் நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு … வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பரவல்காரணமாக    பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன் பின் நாளடைவில் கொரோனா குறைந்ததன் காரணமாக  பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

குரூப் 2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  போட்டித் தேர்வுகள் எதுவும்  நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறை கள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 2 ,குரூப் 2 A  அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சி அளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“புத்தகப் பூங்காவுக்கு கலைஞர் திருப்பெயர்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து கோரிக்கை……!!!!!

அனைத்துவிதமான நூல்களும் ஒரேயிடத்தில் கிடைக்கும் நோக்கில் மாபெரும் புத்தகப் பூங்காவானது அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து உ ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி. இந்த புத்தகப் பூங்காவுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருப்பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை நான் முதல்வருக்கு முன்வைக்கிறேன். “புத்தக பூங்காவால் அறிவுலகம் மகிழும் கலைஞர் பெயர் சூட்டினால் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை  உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”… மார்ச் 18ஆம் தேதி 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த கொரோனா  3 வது  அலையின்  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்…. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. கலந்துகொண்ட காவல்துறையினர்….!!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல்துறையினர் சார்பில்  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர், நகர் காவல் ஆய்வாளர் சரவணன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி ரமேஷ் , ரேக்ஸ், போக்குவரத்து துறை சார்பாக அலுவலர்கள், காவல் துறையினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

விடியலை எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள்…. என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?…!!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோடு  கல்வி இணைய  செயல்பாடுகளும் தேவை என்ற  அடிப்படையில் கணினி, அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, கட்டடக்கலை, வாழ்வியல் கல்வி கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5000 தொகுப்பூதியமானது 2021 ஆம் ஆண்டு 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மரணம் ஓய்வு என 4000 பேர் […]

Categories
உலக செய்திகள்

‘இந்திய மருமகளின் ஆசையை நிறைவேறுமா….? உருகிய உக்ரைன் பெண்…. பிரதமருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!!

பிரதமர் மோடிக்கு உக்ரேனிய பெண் ஒருவர், டெல்லியில் உள்ள தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண், இந்தியாவில் உள்ள நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ளதாகவும், ஆனால் அந்த பெண்ணை ரஷ்ய போரால் உறைந்து போயிருக்கும் உக்ரைனில் அவரது கணவர் விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்தப் பெண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில் உக்ரைனின் அண்டை நாடான போலாந்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் புதிய திட்டம் அமல்?….. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்… தமிழக அரசுக்கு கோரிக்கை…!!!!

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் எமிஸ் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எமிஸ் எனப்படும் பதிவு முறையால் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆசிரியர் தொழில் என்பது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அற்புதமான தொழில். என் கடமை பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 35,000 சத்துணவு காலிப்பணியிடங்கள்…. விரைவில் நிரப்ப கோரிக்கை…. அரசின் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் சத்துணவு திட்டம் கடந்த 1982ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அரசு பள்ளிகளில் அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு தற்போது வரை இந்த திட்டம் செயல் முறையில் இருந்து வருகின்றது. அதனால் பள்ளி மாணவர்கள் பலன் அடைகின்றனர். பள்ளிகளில் சத்துணவு திட்டம் உள்ள காரணத்தால் எளிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி அறிக்கை ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழக அரசு சார்பாக இயங்கி வரும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கு…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!!

தமிழகத்தில் பட்ஜெட் வருகிற மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதாவது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தொழில்துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை   விடுத்துள்ளனர். அதில் திருப்பத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்து அதிக விஷம் கொண்ட நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, மலை பாம்பு போன்ற  பாம்புகள் வருகிறது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வரும் பாம்புகள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கோழி, […]

Categories
மாநில செய்திகள்

பட்ஜெட் தாக்கலில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ,ஆசிரியர்களுக்கு, தொழில் துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு….. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…..!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. அதாவது தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூடல்?…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்……!!!

புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஈஸ்டர் சன்டேவும்  அதற்குப் முன்பு வரும் புனித வெள்ளியும் மிக  முக்கியமானதாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. மற்ற 6 பேருக்கும் பிணை வழங்க கோரிக்கை….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி […]

Categories
அரசியல்

ஓய்வுகால பலன்களை தாமதம் இன்றி தர வேண்டும்….. ஓபிஎஸ் விடுக்கும் முக்கிய கோரிக்கை…..!!!!!!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பலன்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சி அமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசுக்கு வைக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி கொடுத்தபடி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா காலத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. அப்போது நிபந்தனைகளின்படி தகுதி பெறுபவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டு, நடைக் கடன் பெற்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி தங்க நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மார்ச்.7) மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம்…. வங்கி ஊழியர்கள் அறிவிப்பு….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக அரசு நகைக்கடனை தள்ளுபடி செய்ய திட்டமிட்டது. இதையடுத்து நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வட்டி கட்டுவதை நிறுத்திவிட்டனர். இதனால் பெரும் நஷ்டத்தை கூட்டுறவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

TN TRB இளநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு ரத்து?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் சென்ற 4 தினங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று TN TRB வெளியிட்ட அரசாணையை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, TN TRB வெளியிட்ட அரசாணை சமூகநீதிக்கு எதிரானது என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி…. முதல்வர் ஸ்டாலினுக்கு விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் அனைத்து ஏழை, எளிய மக்களின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு நிபந்தனைகள் புகுத்தப்பட்டு, அனைத்து நிபந்தனைகளுக்கும் பொருந்துபவர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 13 லட்ச ஏழை விவசாயிகள் இந்த நகைக்கடன் தள்ளுபடியை பெற இருக்கின்றனர். இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு முன்பே வட்டி செலுத்துமாறு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடி …. அதிர்ச்சியில் அதிகாரிகள் …!!!

ஓமனில்  இறந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர கோரி அவரது உறவினர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேசெருப்பாலூர், முள்ளம்பாறை விளையை  எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(49). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் வளைகுடா நாடான ஏமனில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓமனில் வேலை செய்த சேகர்   கடந்த 17ஆம் தேதி நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள்  கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் கும்பல் ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு ஆண்டுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டது. மேலும் இதுபோன்று தெருநாய்கள் அடிக்கடி ஆடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு…. வலுக்கும் கோரிக்கை…..!!!!!!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியமானது இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடம் கொரோனா எதிரொலியாக அரசு சார்ந்த எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு சார்ந்த போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TRB மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்க ஃபிரண்ட்ஸ் ச கூட்டிட்டு வாங்க…. உக்ரேனில் இருந்து வந்த தமிழக மாணவன்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

உக்ரேனில் இருந்து வந்த தமிழக மாணவர் அரசுக்கு கோரிக்கை  விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விசுவா  கடந்த 18 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது. இதனையடுத்து விசுவா உள்ளிட்ட சில மாணவர்கள் கடந்த 18ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

7,400 ஏக்கரில் பயிர்கள்…. குறைந்த விலையில் அளிக்க வேண்டும்…. விவசாயிகள் கோரிக்கை….!!

 குறைந்த விலையில் நடவு இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள்  மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், நெடுங்குளம், மகாராஜபுரம், இலந்தை குளம், குமாரபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் 7,400  ஏக்கரில் சம்பா  நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் முதலில்  சம்பா பயிர்கள் அறுவடை முடிந்து இரண்டாவதாக கோடைகால நெல் சாகுபடியை தொடங்கியுள்ளோம். தற்போது கண்மாயில் அதிக அளவில் […]

Categories

Tech |