தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் கடந்த 2 வருடங்களாக பாதிப்பை ஏற்படுத்தியதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் […]
Tag: கோரிக்கை
மாவட்ட குழு கூட்டத்தில் 16 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத் தலைவர் ராகவன், பொருளாளர் சந்திரசேகரன், அமைப்பு நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர் கடன் வழங்குதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். […]
தண்ணீரில் முழுகி கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, பூசாரி நாயக்கன்பட்டி, அம்மையார் பட்டி, மேலே தொட்டம்பட்டி, மரத்து பட்டி, ஏண்டக்காபட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லியை பயிரிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொத்தமல்லியை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால் பயிர்களின் வேர் அழுகி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொத்தமல்லி […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் முடிவில் அதற்குரிய பின்னூட்டத்தை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதி வழங்குவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் அனுபவத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த […]
டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு தங்கள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி செய்து வருகிறது. இது உலகளவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். தற்போது டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. […]
ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வைப்பாற்றில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டு கருவேல மரங்களுக்கு இடையில் சிக்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற […]
பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கத்தினர் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் பாண்டி, துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட நிர்வாகிகள் மூவேந்தன், காளிதாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட செயலாளர் பாண்டி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் […]
பள்ளிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திள் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளனர். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கிராமப்புறத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆபத்தான நிலையில் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அகவிலைப்படி 01/01/2022 முதல் 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை, கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக கூட்டுறவு சங்கம் மூலமாக நடத்தப்பட்டு […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா 2-வது அலை பாதிப்பு அண்மையில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 1-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவித்து இருந்தது. எனினும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் […]
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜயகாந்தை தொடர்ந்து அன்புமணியும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று முதல் 1 -12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்ற தமிழக அரசின் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். […]
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வருமோ என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கிறது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கம் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு […]
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 11-வது ஊதிய திருத்தக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தாங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக 11-வது […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தற்போது பெற்று வந்த […]
சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிபி 5-ஆம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதற்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனவரி 25-ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி தருமாறு சண்டை சேவல்களை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவல் சண்டைக்கு தடை விதித்து சென்னை […]
தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கல்லகுறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்ற மத்திய அரசு உதவ வேண்டுமென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி முறையில் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இது தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஆகவே முக்கியமான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் தொடக்க மற்றும் நடுநிலைப் […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு குழு அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலனை கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 121 நபர்களுக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அந்தவகையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த வருட பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில […]
சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக்கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டு பலரும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் சர்ச்சை சாமி அன்னபூரணி அம்மாவை கைது செய்யக் கோரி இந்து […]
அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]
நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு […]
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிரந்தர நடைபாதை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல […]
தமிழகம் உள்ளிட்ட நியாயவிலை கடைகளில் பாமாயில் போன்று தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக குடும்பங்களுக்கு,2,20,14,963 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,88,72,049 பேர் பயனடைகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக போக்குவரத்துத் துறை சார்பாக இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்று வருகின்றன. 2020 முதல் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் விடுமுறை […]
நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த […]
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம், ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள நிலையில் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை […]
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தினசரி வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 – 22 ஆம் கல்வியாண்டில் அரசு நலத்திட்டங்கள் காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் […]
நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்க நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் தமிழ்நாடு கிரெடாய் அமைப்பினுடைய இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கட்டுமான தொழில் என்பது மக்களோடு இணைந்து இருக்கக்கூடிய ஒரு தொழில். வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை தருகின்ற தொழில் இந்த கட்டுமான தொழில். […]
தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பின்பும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனையடுத்து சில கோரிக்கைகளை 5 பேர் கொண்ட குழு மூலமாக மத்திய அரசுக்கு விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதில் இழுபறி […]
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு உரிய கட்டணம் சலுகையை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு உரிய பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில் சேவைகள் பழைய நிலைமைக்கு திரும்பிய நிலையில் தங்களுக்குரிய கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் வயது முதியோருக்கு ரயில் பயணமானது […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற […]
சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தின் நடுவில் ஒரு மின் கம்பம் இருக்கிறது. இந்த மின் கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை […]
தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேகரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை முனியப்பன் கோவில் பகுதியில், குடியிருப்புகள் உள்ள இடத்தில் நீண்ட நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசிகிறது. மேலும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் […]
வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதியதாக அதிமுகவிற்கு அவை தலைவர் தேர்ந்தெடுக்கும் முடிவுகளும் இதில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக […]
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த […]
தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் சாலையில் உள்ள கோபாலபுரம் விரிவாக்கம் பகுதியில் பல வருடங்களாக தார்சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட […]
குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை சுற்றிலும், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறமும் கடந்த பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் மழைக்காலம் என்பதால் அங்கு தற்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது: “3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் நேற்று காலை அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். கடந்த ஓராண்டு காலமாக […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். […]