Categories
மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையாக…. மாற்றக் கோரிக்கை….முதல்வர் எழுதிய கடிதம்….!!

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களை இணைக்கும் அந்த சாலைகளில் விரைவாக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தவதற்காக அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் […]

Categories
மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்”…. நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி தொகை, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 191 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கனமழை…. அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ஜி.கே. வாசன்….!!

மழை பெய்யும் முன்னரே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும், பொதுப்பணித் துறையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். த.மா.கா தலைவர் ஜிகே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமாக இருக்கு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை இருக்கிறது. இந்த சாலை பாப்பாநாடு மற்றும் மதுக்கூர் பகுதி செல்வதற்கான முக்கியமான பாதையாக உள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. மேலும் சேறும் சகதியுமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை…. அரசுக்கு புதிய கோரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பலர் பயனடைந்து வருகின்றனர். அரசு ரேஷன் அட்டைகளின் மூலமாக பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது அரிசி, சேலை, வேட்டி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து பலரும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை […]

Categories
மாநில செய்திகள்

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்”…. முதல்வர் ரங்கசாமி கோரிக்கை….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இவரின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும்  புதுச்சேரி மாநில நிதி நிலைக்கு 1.5% கூடுதல் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்குகிறது. எனவே  குறைந்தபட்சம் 1,500 கோடி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் புதுச்சேரி விமான நிலைய […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரண உதவி….. ராமதாஸ் கோரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015 ஆம் ஆண்டில் சந்தித்த பாதிப்பை விட தற்போது மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. பெண்களுக்கு நாப்கின் வழங்குங்க… சசிகலா கோரிக்கை..!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பாலம் இல்லை…! திருமண கோஷ்டியினர் அவதி….!

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமத்திற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 17 கோடி செலவில் தடுப்பணை சுவர் மட்டும் கட்டப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி உபரி நீர் கரைபுரண்டு செல்கிறது. இந்த நிலையில் பவழங்குடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீ நெடுஞ்சேரி […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் நீட்தேர்வு அச்சம் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்து வருவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து வங்கிகளிலும் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு வடிவம்தான் விவசாயி என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேளாண் பெருமக்கள், காலத்தே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்… “சூடு பிடிக்காத வியாபாரம்”… நேரில் வந்து வாங்குங்க… வியாபாரிகள் வேதனை!!

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர். ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!

இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. அதனால் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பை மாணவர்களின் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண நிதி மாதந்தோறும் ரூ.5000 வழங்க…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1- அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2- வது அலையில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன்  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தற்போது கொரோனா தொற்று 2- வது அலை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் வருமானம் ஈட்டும் நபர்கள் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தீபாவளிக்கு அடுத்து வரும் சனிக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை தரவேண்டுமென்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் இந்த மாதத்தின் முடிவிலேயே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1 முதல் 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்… வனத்துறையினர் கண்காணிப்பு… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்கு தனி கொடி…. பொது விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கான கொடி ஒன்று அறிவிக்கப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு 2019 அக்டோபர் 25-ஆம் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2019 நவம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம்…. முதல்வர் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்பவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்பவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,தமிழகத்தில் சில நாட்களாக பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே?…. புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் வழங்கக்கூடிய ரேஷன் பொருள்களை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு பாமாயில் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஒரு மாதம் வாங்க வில்லை என்றால் அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படமாட்டாது. இதையடுத்து அடுத்த மாதம் 4-ஆம் […]

Categories
உலக செய்திகள்

தொடங்கும் குளிர்காலம்…. இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்கள்…. ரொறொன்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை….!!

வீடின்றி இருக்கும் மக்களுக்காக ரொறொன்ரோ மாகாண நிர்வாகத்திடம் உதவி வழங்கும் அமைப்பு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ மாகாணத்தில் இந்த மாதத்திலிருந்து குளிர்காலம் தொடங்க உள்ளது. இதனால் மக்கள் பலர் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில். வீடின்றி தவிக்கும் சமூகத்தினர்  தங்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ரொறொன்ரோ மாகாண நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும் The Shelter Housing Justice Network என்ற அமைப்பு வீடற்ற சமூகத்தினரின் தரப்பில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் வரும் 16ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… பண்டிகை காலம் வருது… “எங்களையும் கொஞ்சம் பாருங்க”… வியாபாரிகள் சங்கம் கோரிக்கை…!!

பொது மக்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றன. இதனால் ஆன்லைன் வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமாக இருக்கு…. அடிக்கடி ஏற்படும் விபத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மிகவும் மோசமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் சாலை மிக மோசமாக இருக்கின்றது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

நேரடி போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு…. அரசுக்கு கோரிக்கை விடுத்த தேர்வர்கள்….!!!!

நேரடி போட்டி தேர்வுகளுக்கு 2ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தேர்வர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த இந்த வயது வரம்பு சலுகை முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு அமல்படுத்தாதன் காரணமாக தேர்வர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் உடனடியாக 2 ஆண்டுகள் கால அவகாசத்தை முதுகலை ஆசிரியர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழும் அபாய நிலை…. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பழுதடைந்து காணப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றகோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அத்தப்பம்பாளையம் பகுதியில் கடந்த 31 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட  தண்ணீர் தொட்டி சேதமடைந்தது காணப்படுவதால் நீர் நிரப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் புதிதாக கருப்பணன் கோவிலில் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. ஆனால் சேதமடைந்த தொட்டி அகற்றப்படாமல் இருப்பதால் கான்கிரீட் சுவர்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் பல இடத்தில் கீறல் விழுந்து தொட்டியானது இடிந்து விழும் அபாய நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான சாக்கடை குழாய்கள்…. அதிகரிக்கும் வாகன விபத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆபத்தான நிலையில் இருக்கும் சாக்கடை குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் இருக்கின்றது. இங்கு 56 .07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் செயலுக்கு வந்து 5 ஆண்டுகள் மட்டும் ஆன நிலையில் குழாய்கள் வைத்ததில் குளறுபடி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளில் சாக்கடை குழாய்கள் உடைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாபகரமான விலை அறிவிக்கனும்…. பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பாரதிய கிசான் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் சார்பாக விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தில் விவசாய விளைபொருட்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்கவேண்டும். அதன்பின் பாலை விவசாய விளைபொருளாக அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட விவசாயி”… ஆடிப்போன மாவட்ட ஆட்சியர்…. எச்சரித்த காவல்துறை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று கூறி கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு, பல ஏழை விவசாயிகள் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல நேரங்களில் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி விடுகின்றன. சில சமயங்களில் அதிக மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இப்படி விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில்…. மாணவர்களுக்கு ஆவின் பால் கொடுங்க…. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்…!!!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பசும்பால் 42 ரூபாய் எனவும், எருமைப்பால் 52 ரூபாய் எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுடைய சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சேர்த்து வழங்க வேண்டும். பால் பொருட்களின் விலையை […]

Categories
தேசிய செய்திகள்

அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு?…. சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….!!!

நகிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மத்திய அறிவியில் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.கேரளத்திற்கு 13 தேர்வுமையங்கள்.ஆனால் தமிழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நடக்காத காலத்தில்….. வசூலித்த கல்விக்கட்டணத்தை…. திரும்ப கொடுக்க எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளியில் முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில்  11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றறை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பதினோராம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் […]

Categories
அரசியல்

நாங்க நிறைவேத்தினோமோ இல்லீயோ…. அது பிரச்சினை இல்லை…. இப்போ நீங்க செய்யுங்க…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு சில வாக்குறுதிகள் தற்போது கொரோனா நிலைமை காரணமாக தாமதமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் திமுக அரசு கொடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சருக்கு…. நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை…..!!!

புதுச்சேரி மாநிலத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பை 100 பேருடன் நடத்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில திரைப்பட நிறுவனங்கள், புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் அந்தவகையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் ‘காத்துவாக்குல 2 காதல்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கிவருகிறார்.இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரே”… உங்கள் பார்வை எங்கள் மீதும் விழும் என்று நம்புகிறோம்….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். வாழ்த்துக்கள்.  இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

லாரிகளுக்கு கூடுதலாக வரி விதிக்கக் கூடாது…. மாநில அரசுக்கு கோரிக்கை….!!!

லாரிகளுக்கு கூடுதலாக எந்த வரியையும் மாநில அரசு விதிக்கக்கூடாது என்று லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கிடைக்கும் வரி வருவாயில் 6% மட்டுமே செலவு செய்யப்படுகிறது. தொழில் நஷ்டத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 25% லாரி உரிமையாளர்கள் தொழிலை விட்டு விட்டனர் என்று சம்மேளனம் வேதனை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு – தமிழகம் முழுவதும் மீண்டும் கடைகள் அடைப்பு?…. கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக வீணாக கிடக்கும் 2000 டிவிக்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் கடந்த 8 ஆண்டுகளாக ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 என்பது தொடர வேண்டும். 2015 ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய பஞ்சப்படி உயர்வு, நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு… நடிகர் விஜய்யின் கோரிக்கை மனு ஏற்பு…!!!

சொகுசு கார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நகல் இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பணிகளை சீக்கிரம் முடிக்கனும்…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தீயணைப்பு நிலைய பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலையம் கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இது பழமை வாய்ந்த ரயில்வே ஓட்டினால் வேயப்பட்ட கட்டிடம் என்பதனால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து மழைக்காலங்களில் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேற்கூரையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அரைவட்ட புறவழிச்சாலை பணி” அதிகரிக்கும் போக்குவரத்துக்கு நெரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற ஆன்மிக தலங்களுக்கு போகும் தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் வழியாக செல்கின்றது. இதனால் தினமும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து பெரும்பாலான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திருவாரூர் நகர் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கின்றது. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான கனரக வாகனங்களில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டிகள் இப்படி கிடக்கிறது…. நிதி எல்லாம் வீணா போகுது…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குப்பைத்தொட்டியே குப்பையில் கிடைப்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதனை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தினர். இந்நிலையில் குப்பைத்தொட்டிகளே குப்பையில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கும் குப்பை. மக்காத குப்பை என்று தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், இதுபோன்ற செயல்களால் நிதி வீணாகுவதாக மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் குப்பை தொட்டிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு….. பாரத ரத்னா வழங்க கோரிக்கை….!!!!!

நம் உலகில் உள்ள பல நாடுகளில் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்ட மூன்று துறையினர் உள்ளனர். அவர்களின் ஒன்று போலீசார் மற்றொன்று மருத்துவத்தை சார்ந்தவர்கள். இவர்களுக்கு மத்தியில் தூய்மைப் பணியாளர்கள் பணி இன்றியமையாதது. அவர்கள் முன் களப்பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கொடூரமான நோய் காலத்தில் தங்களது பணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தூய்மைப் பணியாளர் என்று அழைக்கப்படுகின்ற முன்கள பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக கூறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை….!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. புதிய அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் பள்ளிகளை படிப்படியாக திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்…. அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாருமே வரவில்லை… தடையில்லாமல் கிடைக்கணும்… கோரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!

வன பகுதியில் வாழும் குரங்குகளுக்கு சாப்பாடு தடை இன்றி வழங்குமாறு சமூக ஆர்வலர்களிடம்  வனத்துறையினர் கோரிக்கை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு செல்லும் சாலை பகுதியில் பொய்யபட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பிஸ்கட், தின்பண்டங்கள் மற்றும் பழம் ஆகிய பொருட்களை குரங்குகளுக்கு போட்டு செல்கின்றனர். ஆனால் முழு ஊரடங்கு என்பதால் வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் வனபகுதிக்கு செல்லும் வழி வெறிச்சோடிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்ணீரைத் தேடி வந்த மான்… திடீரென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும்  ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]

Categories

Tech |