ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 பணம் மற்றும் 14 மளிகை பொருட்களுக்கான டோக்கன்களை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகின்ற 15ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் 14 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட […]
Tag: கோரிக்கை
பனை மரங்கள் அறுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 2 1/2 கோடி மட்டுமே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனை மரத்தின் மூலம் கிடைக்கும் கிழங்கு, நுங்கு, பதனீர் போன்ற அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தரகூடியதாக இருக்கின்றது. மேலும் பனை வெல்லத்தில் செய்யப்படும் கருப்பட்டி இரும்புச்சத்தும், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டிய வரிகளில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்து எம்ஜிஆர் தலைமையிலான அரசு 1986ம் ஆண்டு ஆணையிட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதே மக்கள் மத்தியிலும் […]
கொரோனா நிவாரண நிதியாக மேலும் மூன்று மாதங்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததையடுத்து தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பலரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் சரிந்து, விற்பனை முடங்கியுள்ளது. இதனை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றுவோர், வெளியே பணிபுரிவோர் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூன் 7-ஆம் தேதி உடன் முழு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கனவே இருந்த ஊரடங்கில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணமாகிய நிகழ்வுகளுக்கு இ-பதிவுடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு அதிலிருந்து திருமண […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக குறைந்து கொண்டே வருகின்றது. தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் நாளை முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் ஒரு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கி EMIதவணையை வட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் […]
கொரோனா தாக்கத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மணமை கிராமத்தில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு இதுவரை மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் அதில் பறவைகள் மற்றும் பூச்சிகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றது. மேலும் மரங்களிலிருந்து இலைகள் எல்லாம் விழுந்து கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றிலிருந்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் முதல் தவணை பணத்தை வாங்காதவர்கள் மே 31ம் […]
முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதல்வர் காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி […]
பிரான்சில் காவல்துறையினர், “பொதுமக்களை காக்கும் எங்களை காக்க சட்டம் வேண்டும்” என்று கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களை காக்கும் காவல்துறையினர், சில சம்பவங்களின் போது கொல்லப்படுகிறார்கள். அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தீவிரவாத தாக்குதலில் ஒருவரும், இளைஞரால் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். எனவே காவல்துறையினர், ஆர்ப்பாட்டங்களை தடுக்க முயற்சிக்கும் போது கற்கள் மற்றும் பட்டாசுகள் தங்கள் மீது வீசப்படுவதால் ஆத்திரமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும் […]
முகநூல் பதிவுகள் தொடர்பாக பயனாளர்கள் விவரங்களை கேட்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மட்டும் 40,300 கோரிக்கைகள் வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பல நாடுகள் தங்கள் நாட்டு பயனர்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ஜுன் வரை இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட 13.3% அதிகம் என தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடுவோர் விவரங்களை கேட்டு இந்தியாவிலிருந்து மட்டும் 2020 […]
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]
தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு […]
மறைமுகமாக நடந்துவரும் படப்பிடிப்பை முதலமைச்சர் கவனிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்திலும் பலர் சாதாரண நாட்களை போல வெளியில் சுற்றி திரிகின்றனர் என்றும் கார், மோட்டார், சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சாதாரண நாட்களை போலவே […]
கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனை அறிந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு பக்கமிருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாட்டின் […]
நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உதவ நினைப்பவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தங்களால் இயன்றதை […]
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான் கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தி ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]
விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 நட்சத்திரங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் மே 7-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதி வாக்குகளை மீண்டும் என்ன […]
17 சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரங்களை செய்தனர். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிந்திருந்தது. இதை அடுத்து வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் […]
அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காஜிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனையடுத்துக் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது அலையாகப் கொரோனா […]
அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]
அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]
தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 18 இலங்கை தமிழர்கள் தங்களது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 89 பேர் மற்றும் நைஜீரியா, வங்கதேசம், பல்கேரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 108 பேர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் வெளிவந்தது. அதில் 18 பேருக்கு […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
கொரோனா நோய்த்தொற்று பிடியில் இருந்து தப்ப வங்கி ஊழியர்களின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் தினசரி லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பிடியிலிருந்து வங்கி ஊழியர்கள் தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களிலும் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் […]
தேர்தலன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியையும், கூடுதலாத ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் வருடம் முழுவதும் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ரூ.7,000 மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் பணியாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. வாக்காளர்களை அடையாளம் காணும் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கமல்ஹாசன் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார். தேர்தல் வேலைகளில் நாம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]
பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் முன்பு இருந்ததைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது இல் து பிரான்ஸ் என்ற மாகாணம் கொரோனா வைரஸ் அதிகமான பரவும் இடங்களின் பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறது. இந்த மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை […]
தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
சுவிட்சர்லாந்தில் ஹோட்டல்களை விரைவில் திறக்க வேண்டும் என்று மாகாணங்கள் தெரிவித்து வருவது மத்திய குழுவிற்கு அதிருப்தி அளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக மத்திய குழு தெரிவித்திருந்தது. அதன்படி வெளிப்புற நிகழ்வுகளில் 17 பேர் வரை பங்கேற்கலாம் என்றும், கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்கள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என்றும், வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் […]
பிரான்சில் மீண்டும் திரையரங்குகள் ,கலாச்சார மையங்கள் திறக்கும் படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிரான்சில் கொரோனா முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதால் பிரான்சின் கலாச்சார மையங்கள், திரையரங்கள் போன்றவை மீண்டும் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் அருங்காட்சிகள் திறக்கப்படும் என பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோசெலின்பச்லட் தெரிவித்திருந்தார் . ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாரிஸ் உட்பட பல பெருநகர […]
பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது உயர் கல்விக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கேட்கப்பட்டது. ஆனால் பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கவில்லை என்றும் தேர்வுக்கு கூடியவிரைவில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாணவர்களும் […]
தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி […]
தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை உடனடியாக அழைத்து பேசி தீர்வு காணவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]