Categories
தேசிய செய்திகள்

KGF 2 ரிலீஸ் நாளில் தேசிய விடுமுறை?… என்னங்கடா இதெல்லாம்…!!!

இந்தியாவில் கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வருகின்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படம் வெளியாகும் நாள் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த போராட்டம் ரெடி… கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்… மங்கள பாண்டியன் எச்சரிக்கை…!

பிப்ரவரி 2ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நாரதகான கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களின்  அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டினை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க வேண்டும்… வலுக்கும் கோரிக்கை..!!

வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்க்கு இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயல்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அனுப்பிய கடிதத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணிமாற்றம் விவரங்கள் இருப்பிட விவரங்கள் அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு தடை…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

நாடு முழுவதும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த உடனே தனியார் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு கோவில்… அப்படிப்போடு… கோவிலுக்கு என்ன பெயர் தெரியுமா?…!!!

மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் கட்டி அசத்தியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மக்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அவர் செய்துள்ளார். அதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் கட்டி இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளார். மணலூர்பேட்டையில் சேர்ந்த ஓவிய […]

Categories
மாநில செய்திகள்

தியேட்டருக்கு யாரும் செல்ல வேண்டாம்… குஷ்பு அதிரடி டுவிட்…!!!

பொதுமக்கள் யாரும் திரையரங்கிற்கு செல்ல வேண்டாம் என்று நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பார்” போன்று மாறிய மைதானம்… அரசுப் பள்ளியின் நிலைமை… மது பிரியர்களின் அட்டூழியம்…!!!

புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…” சீனிக்கு பதில் இதுதான் வழங்க வேண்டும்”… விவசாயிகள் கோரிக்கை..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,500 ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்காக கோரிக்கை விடுத்த…. ஜெர்மன் தூதரை…. அவமதித்த சீனா….!!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்த ஜெர்மன் தூதரை சீனா அவமதித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ஜெர்மன் தூதர் Chiristoph heusgen. இவர் கடந்த 40 வருடங்களாக தூதராக பணியாற்றி வருகிறார். மேலும் 2017 ஆம் வருடத்திலிருந்து ஜெர்மன் தூதராக உள்ளார். இந்நிலையில் heusgen ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியுள்ளார். அப்போது கனடாவைச் சேர்ந்த இரண்டு பேரை சீனா பிடித்து வைத்துள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவர்களை வெளிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் […]

Categories
உலக செய்திகள்

நீங்களே சொல்லிவிடுங்கள்…. எங்களை அழைக்க வேண்டாம்…. காவல்துறையினர் வேண்டுகோள்….!!

ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek  என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

ஒருநாள் தியானம் செய்ய அனுமதி உள்ளதா?… இளையராஜா கோரிக்கை…!!!

பிரசாந்த் ஸ்டூடியோவில் இளையரஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வலுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இளையராஜா ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என பிரசாத் ஸ்டூடியோவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தியானம் மேற்கொண்டுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில், பிரசாத் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை நிரம்பி வழியுது…பட்டாசு வேண்டாம்…மக்களுக்கு வேண்டுகோள் …!!

புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால்  நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் … இந்த வருஷம் பொங்கல் பரிசுடன் சேர்த்து… வெளியான புதிய அறிவிப்பு..!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசு உடன் சேர்த்து நிவாரண நிதியும், கொரோனா நிதியும் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு 5 ஆயிரம் கொடுங்க… புதிய வீடு வேணும்… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை… மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… தடையை திரும்பப் பெற ஜி.கே.வாசன் கோரிக்கை…!!!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று மூன்று மாநிலங்களில் அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தத் தொழிலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 6 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க அ.ம.மு.க.வினர் கோரிக்கை…!!

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாமன்னர்கள் ஆன மருது சகோதரர்களின் சிலையை புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருது சகோதரர்களின் 219 ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்டம் அ.ம.மு.க.வினர் சின்னமனூர் நகர கழக செயலாளர் திரு சுரேஷ் தலைமையில் கழகத்தினர் ஊர்வலமாக சென்று மருது சகோதரர்களின் முழு திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதில்லை – ராமதாஸ்…!!

தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளிக் கட்சி மக்கள் நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். நேற்று ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் ஆறு மாதங்களாக வருமானமின்றி தவிப்பு: மேடை அலங்கார தொழிலாளர்கள் கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வருவாய்  இன்றி தவிப்பதால் திருமண மண்டபங்கள், அரங்குகள் ஆகியவற்றை 50 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும் என மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி தினகரன், கடந்த ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுபடணுமா?… அது மக்கள் கையில்தான் இருக்கு… உத்தவ் தாக்கரே…!!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இணைய வழியாக பொதுமக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 சதவிதம் பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

யாழ்பாணம் தீவில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல் ….!!

யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய கடலில் மாயமான ராமேஸ்வர மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இரவு கச்சத்தீவிற்க்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகில் இருந்து கார்சன் நிலைதடுமாறி நடு கடலில் விழுந்து மாயமானார். இதனையடுத்து ராமேஸ்வர மீன்வளத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…!!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது, காணொலி மூலம் பிரதமருடன் பேசிய  முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்காம் கொடுத்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மழை நீரில் இருந்து தாராசுரம் ஆலயத்தை காப்பாற்ற கோரிக்கை …!!

பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின்  கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புறம் மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போதே நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் முடியதால் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

சண்டே மார்க்கெட் திறக்க வியாபாரிகள் கோரிக்கை…!!

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். சண்டை மார்க்கெட்டையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை – மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு  போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஈரான் மல்யுத்த வீரர்… மரண தண்டனை வேண்டாம்… அமெரிக்க அதிபர் கோரிக்கை…!!!

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஈரானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக அரசு எதிர் கொள்ளாததால், அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் அந்நாட்டின் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய்(27) பங்கேற்றார். அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து சில […]

Categories
உலக செய்திகள்

நான் அவரை சந்திக்க வேண்டும்… இந்தியாவிடம் சீன மந்திரி கோரிக்கை…!!!

இந்திய பாதுகாப்பு துறை மந்திரியை சந்திக்க சீன பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… தனியார் பேருந்துகள் ஓடாது… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள்  நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்தப்படும் நவாஸ் ஷெரீப்… பாகிஸ்தான் அரசு கோரிக்கை…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மீதுள்ள ஊழல் வழக்கில், அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் நவாஸ் ஷெரீப், லாகூரில் இருக்கின்ற கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், சிறையில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களை விடுவிக்க வேண்டாம்… ஆப்கான் அரசிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தலிபான்களை விடுவிக்க கூடாது என்று ஆப்கான் அரசிடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருக்கின்ற தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5000 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனைப் போலவே ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், அரசு பாதுகாப்பு படையினர் ஆயிரம் பேரை தலிபான்கள் அமைப்பு விடுதலை செய்ய வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“தற்கொலை எண்ணத்தை தடுக்க வேண்டும்”… பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள்… எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோரிக்கை…!!

தற்கொலைகளை தடுப்பதை தீவிரமாக முன்னெடுத்து செயல்பட வேண்டும் என எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை மாணவர்களிடையே சமீபத்தில் நடந்த தற்கொலைகள் பற்றி, மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எய்ம்ஸ் கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் நல்ல முறையில் படிப்பை முடித்து திரும்புவதற்கான, ஒரு சூழலை […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…!!!

பெலாரஸ் போராட்டம் பற்றி  ஐ.நா. விசாரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் மூலமாக அலெக்சாண்டர் தொடர்ந்து 6-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் அதனால்  தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வியட்லானா கூறினார். அதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்… விஜயபாஸ்கர் கோரிக்கை…!!!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு ஆகிய பகுதிகளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாகும் மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகளால் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“உடனே செயல்படுத்துங்கள்” பிரதமரிடம் கோரிக்கை வைத்த மு.க.ஸ்டாலின்…!!

ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆகஸ்ட் மூன்றாம் தேதி திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் அலைபேசி மூலமாக பேசியுள்ளார். அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்புடைய வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..??

நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் சினிமா திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன ஊரடங்கு தளர்வுவிற்கு பிறகு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இதனால் சினிமா தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொறுத்து இருக்க முடியாது…. நீங்க சரினு சொல்லுங்க….  பதறும் காங்கிரஸ் ….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரி அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல்வர் பணியிலிருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். இதனால் தன் ஆதரவு  19  சட்டமன்ற உறுப்பினர்களுடன் சச்சின் பைலட் தனியாக விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இங்க போனா அமைதியா போயிட்டு வாங்க” முக கவசம் அணிந்து செல்லுங்கள் – கோரிக்கை வைத்த பரத்

வெளியில் சென்றால் அமைதியாகவும் முகக் கவசத்தை அணிந்தும் சென்று வருமாறு நடிகர் பரத் கோரிக்கை வைத்துள்ளார்.     கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதோடு முன்னணி பிரபலங்கள் பலர் இதையே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பரத் சமூக வலைதளங்களில் மக்களிடம்  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் அமைதியாகவும் மற்றும் கட்டாயமாக முக கவசத்தை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
அரசியல்

திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்: ஸ்டாலின் அறிக்கை!!

திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசை செயல்பட வைப்போம் என தெரிவித்துள்ளார். மக்கள் முன்வைத்த ஒரு லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார். மக்களின் இந்த கோரிக்கைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நானே முதல்வர் அலுவலகத்திற்கு அந்த கோரிக்கை மனுக்களை அனுப்பப் போகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்றால் ஐவர் குழு அமைத்து தலைமை செயலருக்கு மனுக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடியை விடு, படிக்க விடு” 30 கிலோ மீட்டர் நடைபயணம் – சிறுவர்களின் கோரிக்கை

மதுபான கடைகளை அடைக்க வலியுறுத்தி 5 சிறுவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர்.சென்னை   தமிழ்நாடு சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் திறப்பதாக அரசுத்தரப்பில் கூறியுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ், […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!

நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]

Categories
அரசியல்

இதெல்லாம் நமக்கு மட்டும் தானா… ஆளும் கட்சிகளுக்கு இல்லையா?… முக ஸ்டாலின் ஆவேசம்!

ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.. கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்கள்… தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலித் இளைஞர் கொலை வழக்கு விவகாரம் : “அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரிக்கை”

தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேர் கைது – கோரிக்கை…?

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட மாணவர் அவை திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இருவரை காவல்துறையினர் முன்கூட்டியே  கைது செய்தனர். இதைத் தொடர்ந்து முழக்கம் எழுப்பியவாறு செல்லூர் ராஜுவின் வீட்டின் அருகே செல்ல முயன்ற மேலும் 4 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் […]

Categories

Tech |