Categories
தேசிய செய்திகள்

துணை வேந்தர்கள் விவகாரம்…. விசாரணையில் கோர்ட் அதிரடி…!!!!!

கேரளாவில் யுஜிசி விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான்  சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில்  விசாரணையின் முடிவில், 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வெறுப்பு பேச்சு வழக்கு… இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்…? சுப்ரீம் கோர்ட் வேதனை…!!!!

நாட்டில் முஸ்லிம்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவை தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவை சேர்ந்த ஷாகின் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே எம் ஜோசப் ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் கபில் சிபில் வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த எம் பி பர்வேஷ் வர்மா முஸ்லிம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”…? கோர்ட்டில் ஆஜராக நடிகர் அர்னவ் மனு…!!!

சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]

Categories
உலக செய்திகள்

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியர்… பணி நீக்கம் செய்த நிறுவனம்… கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தின் போது வெப் கேமராவை ஆன் செய்ய சொன்ன நிறுவனத்தின் மீது கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ளோரிடா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்து சேர்ந்த ஒரு நபர் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த […]

Categories
மாநில செய்திகள்

“கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி”….. இனி இப்படி செய்யக் கூடாது….. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் காட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்களின்போது ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்  நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம்…. அதிரடியாக களமிறங்கிய போலீசார்….!!!

ஹிஜாப் தடைக்கு எதிராக செயல்பட்ட 10 மாணவிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 மாணவிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவிகள் மீதான வழக்கு 144 பிரிவின் கீழ் உள்ளது. இந்த சம்பவம் தும்கூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக… வாட்ஸ்-அப் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு..!!

வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய சமூக ஊடக விதிகளை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளதாவது: “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கூறப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தனிநபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்கூல்ல வேல பார்க்கிறவங்க இப்படி பண்ணிருக்காங்க…. கோர்ட்டில் போராட்டம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் நீதிமன்றத்தில் பாக்கியலட்சுமி என்பவர் இளநிலை கட்டளையை நிறைவேற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை கொடுக்க சென்றுள்ளார். ஆனால் தலைமையாசிரியர் பாக்யலக்ஷ்மியிடமிருந்து அந்த உத்தரவை வாங்க மறுத்ததுடன் மட்டுமல்லாமல் தள்ளுமுல்லு செயலிலும் ஈடுபட்டார். இச்செயலை கண்டித்து மாநில சங்கத்தின் தலைவரான கண்ணன் தலைமையில் மதுரை ஐகோர்ட் இளநிலை கட்டளையை நிறைவேற்றும் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் […]

Categories

Tech |