தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]
Tag: கோர்ட் தீர்ப்பு
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என கூறி நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு […]
தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி,அன்னராஜ், தேவ சகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை […]
காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 50,000 இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றார் இவர் கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சென்ற 2006 ஆம் வருடம் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்து இருக்கின்றார். அவரது வங்கிக் […]
கேரள மாநிலத்தில் உள்ள பத்தணம்திட்டா பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை பாபு (41) என்பவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை தண்டனை விதித்ததோடு 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான […]
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும் உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த […]
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் தொழிலதிபரான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் பிரபு, வைத்திலிங்கம், ராஜ்முருகன், அருள் பெருமாள், ராஜசேகரன், முத்துராஜ், செல்வராஜ், சுரேஷ், ராஜ் ஆகிய 9 பேருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் விற்பனை செய்து வந்தார்கள். இந்நிலையில் திடீரென சுரேஷின் […]
கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த 6 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற 2000-03 வருடம் வரையிலான காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உழவர் கடன் அட்டை திட்ட காசுகடனில் பல மோசடிகளை பணியிலிருந்தோர் செய்திருக்கின்றார்கள். மேலும் போலி பத்திரம், போலி கையெழுத்து உள்ளிட்டவற்றை தயார் செய்து ரூபாய் 28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் […]
கர்நாடகம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு கோட்டேகார் அருகில் தேரலகட்டே பகுதியில் இர்பான்(28) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பியூ கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். அதன்பிறகு இர்பான் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்து சிக்கமகளூருக்கு காரில் கடத்திச் சென்றுள்ளார். சிக்கமகளூருவில் […]