Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினரான 4 பேர் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு காரில் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு கோவில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக ராமகிருஷ்ணனின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் மோதிக் கொண்ட வாகனங்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உலக்குடி கிராமத்தில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அஜய் என்ற 15 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளான். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பனைக்குடி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுரேஷின் […]

Categories

Tech |