இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட் முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, ரிஷப் பண்ட் நெற்றி, கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில […]
Tag: கோர விபத்து
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் […]
புதுடெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பேஸ்புக் லைவில் 4 பேரும் சாகப் போகிறோம் என்று கூற மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஆமாம் நாங்கள் சாகப் போகிறோம் என்று சொல்ல திடீரென 4 பேருமே இறந்து விட்டனர். அதாவது கடந்த வெள்ளிக் கிழமை சுல்தான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ காரில் 4 நண்பர்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். இதை காரில் இருந்த ஒருவர் facebook லைவில் காண்பித்துக் கொண்டே வந்தார். அப்போது […]
வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000-க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000-க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மீது தக்காளியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மோதியது. பிறகு அங்குள்ள செண்டர் மீடியனில் லாரி […]
கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நடந்து சென்று கொண்டிருந்த 5 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலத்தின் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், மீட்புக்குழுவினர் […]
சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு உப்பு தொழிற்சாலையில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகம் ஜேசிபி மூலம் உயிரிழந்தோர் உடல்களை வெளியே எடுத்து வருகின்றனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். தொழிலாளர்களின் […]
வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை பாலசுப்பிரமணியம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை தங்கநகரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி வேன் […]
பயணிகள் பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் ரிவ்னே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் போது ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படுவா என்ற கிராமம் வழியாக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் திடீரென நின்றது. அச்சமயம் இந்த ரயிலில் பயணம் செய்த சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்கத்தா நோக்கிச் சென்ற கொனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக […]
சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்துக்குள் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு எடுத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் […]
மணலை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் சுமார் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பறையன்குளம் கிராமத்தில் நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காவடிபட்டியில் ஆட்டுக்கிடை போடுவதற்கு நாகராஜன் மற்றும் முனியசாமி அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது […]
கம்பம்மெட்டு மலை அடிவார பகுதியில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டத்திற்கு தொழிலாளர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்காபுரத்தை சேர்ந்த பெண் தோட்டத் தொழிலாளர்களை அழைத்து கொண்டு ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வேலையை முடிந்ததும் தொழிலாளர்களுடன் மாணிக்ககாபுரத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது கம்பம்மெட்டு […]
கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மதிச்சயம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது சடையனேந்தல் விலக்கு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தடைந்துள்ளது. இந்த […]
இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சவாரிக்கு ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல செல்வம் 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் வேலை முடிந்ததும் கூடலூரை நோக்கி […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]
நாமக்கல்-திருச்சி சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள என். புதுபட்டியில் உள்ள நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் திருச்சியை நோக்கி சென்று செங்கல் பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த […]
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது […]
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த […]
ஆம்னி பேருந்து-மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் மனோஜ்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஆம்னி பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பாடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கம்பத்தில் இருந்து […]
சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின் டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு […]
சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய […]
சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆதிபட்டியில் உள்ள சாஸ்தா கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு ஜெயப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் போடியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவரும் ஆதிபட்டியில் இருந்து […]
இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை இயற்றி வந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணன் என்பவரது மனைவி தான் ஜெயலட்சுமி. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இவரை பிரசவத்திற்காக 108 அவசர ஊர்தியில் அழைத்துக் கொண்டு அவரது மாமியார், அவரது நாத்தநார் ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார […]
பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தால் சோகம் நிகழ்ந்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கம்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து இன்று காலை லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இரண்டு கார்கள் வந்து கொண்டிருந்தது. இதில் முதலில் ஒரு கார் மீது மோதிய லாரி, அடுத்து இன்னொரு கார் மீதும் மோதியது. இதில் இரண்டாவதாக மோதிய கார் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் […]
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று காலை லாரி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக […]
நல்லினம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது கார் மோதிய கோர விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நன்னிலம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர்மீது கார் மோதிய சிசிடி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயத்துடன் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையில் நின்ற வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் நோக்கிக் காக்காகொட்டூர் என்ற பகுதியில் எட்டியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த முதியவர் காத்தான் வயது 65 என்பவர் […]
கர்நாடகாவில் டிப்பர் லாரியும் வேனும் மோதிய கோர விபத்தில் 10 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தவனகரே என்ற பகுதியில் இருந்து 16 பெண்கள் விடுமுறையை கழிப்பதற்காக வேன் ஒன்றில் கோவா நோக்கில் சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். அந்த வேன் லிட்டிகட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் […]
தோப்பூர் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட 15 […]