ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கலெக்டர் கொடிய காட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களில் வரைந்து இருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த […]
Tag: #கோலம்
அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள்,பாஜக தலைவர்கள் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டு பூஜையறையில் பாரம்பரிய முறையில் கோலமிட்டு அந்தக் கோலத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். […]
நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]