Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஈகை திருநாள்” மகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்…. தஞ்சாவூரில் கோலாகலம்….!!

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடுகளை அதிகமாக வாங்கிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்நிலையில் பெருநாளன்று இஸ்லாமியர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பாணியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து நண்பர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு ஒரு பங்கையும், உறவினர்களுக்கு ஒரு பங்கையும், கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களுக்காக பயன்படுத்துவார்கள். மேலும் இந்தத் திருநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிவதும், […]

Categories

Tech |