Categories
உலக செய்திகள்

மனித உதட்டை பெற்ற அரிய வகை மீன் … மலேசியாவில் கண்டுபிடிப்பு ..!!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அரிய வகை மீன் ஒன்று மனிதனின் உதட்டை சாயலாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. மலேசியாவில் மிகவும் வித்தியாசமான மீன் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ‘டிரிகர்’ என்று பெயர் கொண்ட அந்த மீன் மனிதனின் உதடு மற்றும் பல்லை அச்சாக கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை பார்க்கும் போது மனித உறுப்பு போலவே உள்ளது. இந்த மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும்  பலர் இந்த மீனுடன், தங்களின் உதட்டு போட்டோவை இணைத்து […]

Categories

Tech |