Categories
உலக செய்திகள்

“ஒற்றைக்கால்” இல்லாமல் தவித்த “கோலா கரடி”… நீண்ட ஆண்டு போராட்டம்… “செயற்கை கால்” பொருத்தி அசத்திய மருத்துவர்கள்…!

ஒற்றைக்கால் இல்லாமல் தவித்து வந்த கோலா கரடிக்கு மருத்துவர்கள், நீண்டஆண்டு போராட்டத்திற்குப் பிறகு செயற்கை கால் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் கோலா கரடி இனங்களும் ஒன்று. குடியிருப்பு,பயிர் செய்கை மற்றும் பண்ணை தொழில் போன்றவற்றுக்காக கோலா கரடிகள் வசிக்கும் நிலங்கள் அளிக்கப்படுவதாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டு தீயினாலும் இந்த கோலா இனங்கள் அழிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவ செவிலியரான மார்லி கிறிஸ்டியன் என்பவர் வடக்கு […]

Categories

Tech |