தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை […]
Tag: கோல்ட்
‘கோல்ட்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பிரேமம்”. இந்த திரைப்படம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி, அனுபமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இதனையடுத்து இந்த படத்தினை அடுத்து இவர் தற்போது ”கோல்ட்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் […]
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், அட்லீ- ஷாருக்கான் இணையும் பாலிவுட் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி பிரபலமடைந்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் […]