Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…. 10 ரூபாய் கோழிக்குஞ்சுக்கு 50 ரூபாய் டிக்கெட்டா?…. ஏண்டா இப்படி அநியாயம் பண்றிங்க….!!!

கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் உள்ள ஹோசனகராவில் இருந்து ஷிரூரு என்னும் ஊருக்குச் செல்வதற்கு நாடோடி குடும்பம் ஒன்று கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் ஷிரூருவிற்கு 3 பயணச்சீட்டுகள் வாங்கிப் பயணித்துள்ளனர். அதன்பின் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் வைத்திருந்த சின்ன பையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை கவனித்த பேருந்து நடத்துநர் அந்த பையில் என்ன உள்ளது கேட்டுள்ளார். அதில் கோழிக்குஞ்சு உள்ளதை அறிந்த நடத்துநர், அதற்கு அரை டிக்கெட் […]

Categories

Tech |