Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து… என்ன காரணம்?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கோடி கொடுத்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 184 பயணிகள் மட்டும் 6 விமான பயணிகள் சென்றனர். அப்போது விமானம் திடீரென ஓடுபாதையில் விலகி விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில், விமானியின் தவறுகளே இந்த கொடூர விபத்திற்கு காரணம். விமானம் […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து… காயமடைந்த 74 பயணிகள் டிஸ்சார்ஜ்…!!

கோழிக்கோடு விமான விபத்தில் மேலும் 74 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் மற்றும் 190 பேருடன் சென்ற 7-ஆம் தேதி இரவு தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாகியது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… உதவி எண்கள் வெளியீடு… ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்…!!

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் மூலம்  துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ் 1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஓடுதளத்தில் […]

Categories

Tech |