Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த கோழி தீவனம்…. 2,600 டன் மக்காசோளம்…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு […]

Categories
உலக செய்திகள்

“கோழி வச்சிருக்கவங்க” ஜாக்கிரதை…! அடுத்த ஆபத்து… “கிளம்பிட்டு புதிய தொற்று”…. எச்சரித்த விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்திலுள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத Newcastle என்னும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச் மாநிலத்தில் கோழிப்பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கோழி பண்ணையில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத மிக ஆபத்தான நியூகாசில் என்னும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவக்கூடிய மிக ஆபத்தான ஒன்றாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த நியூகாசில் தொற்று கோழிப்பண்ணைக்கு காட்டு பறவைகளிலிருந்து பரவியிருக்கலாம் என்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கிய மனைவி…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டிச்செவியூர் கும்மிபனை பகுதியில் ஆண்டியப்பன்- முனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு வெங்கடாசலம் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கின்றார். இவர்களில் ஆண்டியப்பன்- முனியம்மாள் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகில் பண்ணை அமைத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… வடமாநில சிறுவன்… துடிதுடித்து உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அணியாபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்த சுதீஷ் யாதவ் என்பவர் அவரது மகன் அங்குகுமாருடன்(15) தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கோழிப்பண்ணையில் அவரது உறவினர் பிஜேத்(28) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுதீஷ் சொந்த ஊரான வடமாநிலத்திற்கு செல்வதால் அங்குகுமாரை பிஜேத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அங்குகுமார் கோழிப்பண்ணைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி வெயில் அடிச்சா என்னாகுறது…. ஓன்னு இல்ல ரெண்டு இல்ல 15 லட்சம்….வெப்பத்தின் தாக்கத்தால் இறந்த கோழிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் காரணமாக 15 லட்சம் கோழிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அதிகளவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல் பகுதியில் வெப்பம் 105 டிகிரி ஆக உயர்ந்துள்ள நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் 1 கோடி வரை முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. இதனையடுத்து  கோழியின் தீவனப் பொருளான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ  35-லிருந்து 65 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… கருகி செத்த 5 ஆயிரம் உயிர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 5 ஆயிரம் கோழிகள் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருகி செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியசாமி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவர் 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி கோழி பண்ணையில் சமீபத்தில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிப்பண்ணையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ அனைத்து இடங்களிலும் மளமளவென பிடித்து பரவியது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கல் தூண்களுடன் வந்த லாரி…. வளைவில் நிலைதடுமாறி… தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடுமை…!!

கல்தூண்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கொத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார்.  இதற்காக ஆந்திர மாநிலம் வீ  கோட்டா பகுதியில் தனக்கு தேவையான கல் தூண்களை ஏஜென்ட் ஒருவர் மூலமாக  ஆர்டர் செய்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு சில கல் தூண்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குப்புசாமி என்ற லாரி ஓட்டுனர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு… கோழிப்பண்ணையில் பதுக்கிய 4500 மூட்டை வெங்காயம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பதுக்கிய 4500 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் இருக்கின்ற காலியான கோழி பண்ணை ஒன்றில் அதிக அளவிலான வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகு ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 க்கும் மேற்பட்ட பெரிய வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 483 […]

Categories

Tech |