Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… திரண்டு வந்த தீயணைப்பு படை… 70-க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி சாம்பல்..!!

திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் பிராய்லர் கோழி, நாட்டுக் கோழி, காடை ஆகியவற்றை விற்பனைக்காக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணை கொட்டகையில் மார்ச் 12-ஆம் தேதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அருகிலிருந்த […]

Categories

Tech |