அமெரிக்க நாட்டில் விமான நிலையத்தில் துப்பாக்கியை ஒரு நபர் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமான நிலையத்திற்குள் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் விமானத்திற்குள் நுழைந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கோழி இறைச்சி இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், […]
Tag: கோழி இறைச்சி
செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் மாவட்ட உணவு பாதுகாப்பு […]
ஜெர்மனியில் கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்ட தொடர்ந்து அதனை கவனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆறு மாகாணங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கோழி இறைச்சியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த பரிசோதனையில் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் ராபர்ட் கோக் நிறுவனம் கோழி இறைச்சியில் இருக்கும் சால்மோனெல்லா கிருமி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இறைச்சியை சமைக்கும் போது இருக்கும் […]
ஜெர்மன் அதிகாரிகள் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பரவி வருவதால், கோழி மாமிசத்தை மக்கள் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் ஆறு மாகாணங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் கோழி இறைச்சியில் பரவும் சால்மோனெல்லா கிருமித்தொற்று குறித்து ராபர்ட் கோச் நிறுவனம் முதல் பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வரை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கிருமி இறைச்சியை சரியான […]
கோழி இறைச்சி மசாலாக்களுடன் நன்றாக சேருவதற்காக 20 நிமிடம் வேக வைத்து விடுவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் செயலிழந்து விடுகிறது. கோழி இறைச்சியையும், மீனையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம். ஏனெனில் அதற்கு காரணம், நமது சமையல் முறை. பல வகை மசாலாக்களை அதில் பயன்படுத்துகிறோம். அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மேலும் கோழி இறைச்சி அந்த மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து […]
பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.அதனால் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா வைரஸ் […]
காஞ்சிபுரத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுடைய கோழி இறைச்சியை கொரோனா கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 17வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இறைச்சி கடைகள் திடக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற எந்த ஒரு இறைச்சி கடைகளும் செயல்படுவதில்லை. இந்த நிலையில், […]
கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]
கோழி இறைச்சியால் கொரோனா பரவ வாய்ப்பில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சியை பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம். கோழி இறைச்சியால் கொரோனா பரவியதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை அதிகப்படியான வெப்பத்தில் சமைப்பதால் எவ்வித நோயும் தாக்க வாய்ப்பில்லை என அவர் தகவல் அளித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]