Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி…. கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டத்தில் புகுந்து மர்ம ஆசாமி கோழியை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கநாதப்பட்டி சாலையில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் என்பவரின் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் அவர் கோழி வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி தோட்டத்தில் புகுந்து கோழியை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து தோட்டத்திற்கு வந்த பெருமாள் கோழியை காணாததால் அதிர்ச்சியடைந்து தோட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அந்த கணகாணிப்பு […]

Categories

Tech |