Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த 1,675 கிலோ ரேஷன் அரிசி…. ஆந்திராவில் இருந்து கொள்முதல்…. ரேஷன் கடைகளுக்கு வினியோகம்….!!

ஆந்திராவில் இருந்து சுமார் 1,675 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,675 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 80 லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செய்யணும்… வசமாக மாட்டிய வேலையாட்கள்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து மூன்று மூட்டை கோழி தீவனத்தை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றார். இந்நிலையில் முகைதீன் கோழிப்பண்ணையில் இருந்து 3 மூட்டை கோழிக்கு போடப்படும் தீவனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முகைதீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ […]

Categories

Tech |