தமிழக அரசு சார்பாக நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் 13 பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.3,33,750. அதில் 50 சதவீதம் மாநில அரசு மானியம் வழங்கும். 50 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? கோழி பண்ணை சொந்த செலவில் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 625 சதுர […]
Tag: கோழி பண்ணை

குடிமங்கலம் அருகே உள்ள ஆமந்தகடவு கிராமத்தில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட வரும் முட்டை கோழி பண்ணையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆமந்தகடவு கிராமத்தில் சுற்றிலும் ஏற்கனவே முட்டை கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. தற்போது புதிதாக பிஏபி கால்வாயில் முட்டை கோழி பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமன்றி ஊருக்கு அருகிலேயே இந்த கோழிப்பண்ணை […]
ஸ்ரீ நகர் பகுதியில் கோழிக்கு பறவை காய்ச்சல் வருவதை அடுத்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது ஸ்ரீநகரில் உள்ள கோழிப் பண்ணையில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து கோழிகள் மாதிரியை ஆய்வு செய்தபோது பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து பறவைக்காய்ச்சல் உறுதியான பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]