Categories
உலக செய்திகள்

என்னது…!கோவிட் தடுப்பூசி கோழி முட்டையிலிருந்தா…. அமெரிக்க விஞ்ஞானிகளின் சூப்பர் சாதனை ..!!!

கொரோனா வைரஸ்-க்கு எதிராக ஒரு புதிய ரக தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவ கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு புதிய ரக கொரோனா தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து உருவாக்கியுள்ளது. இதேபோல் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியும் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் கோழி முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. எம் ஆர்.என்.ஏ ரக தடுப்பூசிகளை தயாரிக்க தேவைப்படும் மிக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கோழி முட்டை போடல சார்…. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி….!!!

புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர். புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது. ஆனால் ஒரு கோழி […]

Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories

Tech |