Categories
தேசிய செய்திகள்

இனி அரசு வேலையில் சேர…. முந்தைய பணி அனுபவம் தேவை…. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கோவாவில் முதலமைச்சர் பிரமோ த் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே அம்மாநில முதல்வர் பேசுகையில், இனி நேரடியான வேலை வாய்ப்பு வழங்கப்படாது. பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பாக பலரும் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பித்து வருகிறார். எனவே இனி இவ்வாறு நடக்காது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருடம் அனுபவம் தேவை. இனிவரும் காலத்தில் அரசு வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்” கோவா திரைப்பட விருதில் 3 தமிழ் படங்கள் திரையிட தேர்வு…. என்னென்ன தெரியுமா…..? வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் வருடம் தோறும் கோவா நகரில் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் 53-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவின் போது இந்தியாவில் வெளியான சிறப்பான 25 திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் இருந்து வந்த 20 […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு அடிப்பவர்களே…. செம போதையா…. இனி No Problem….. அரசு சூப்பர் உத்தரவு….!!!!

கோவாவில் மது அருந்தும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்காக அம்மாநில அரசு சூப்பரான உத்தரவை பிறப்பித்துள்ளது கோவாவில் குடிமகன்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,குடிமகன்கள் போதையில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்களை டாஸ்மாக் அல்லது பார் உரிமையாளர்கள் தான் டாக்ஸி அல்லது கேப் மூலம் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தங்கள் வாகனங்களை குடிப்பவர்கள் மறுநாள் எடுத்துச் செல்லலாம் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவளிக்க கூலித் தொழிலாளி உருவாக்கிய ரோபோ….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கோவாவில் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா என்ற கிராமத்தில் பிபின் கடம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகளை பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பிறகும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 8MLAக்கள் ”நச்சுன்னு தூக்கிய பாஜக” கோவா காங்கிரஸ் காலி …!!

கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். 40 பேர் கொண்ட கோவா பேரவையில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 8 பேர் கட்சி மாறியதால் காங்கிரஸ் பலம் மூன்றாக சரிவு. ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் கோவா காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான திகாம்பர் காமத், மைக்கேல், டிலியா, ராஜேஷ், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்ஸியோ சிக்குரியா, […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன 3 சிலிண்டர் இலவசமா தரங்களா”?….. வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு….!!!!

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வீடுகளுக்கும் 3 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக வழங்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. இதன் மூலம், அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்திய அரசு ஓரளவு நிவாரணம் அளித்துள்ளது. பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் […]

Categories
மாநில செய்திகள்

“கொள்ளையடித்த வீட்டில் ஐ லவ் யூ வாசகம்”…. விருப்பத்தை தெரிவித்த கொள்ளையர்கள்…!!!!!!

கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ஐ லவ் யூ என எழுதி தங்கள் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவா மாநிலம் மார்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ள புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அந்த ஊரில் வசித்து வரும் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருக்கின்றார். அப்போது இரண்டு நாள் கழித்து அவர் வீடு திரும்பிய போது வீட்டிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. ஒருவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

வடக்கு கோவா மவுசாவில் உள்ள குசேலி  என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பெல்காமை சேர்ந்த நாயர் அங்கோல்கர்(28), ரோஹன் கடக் (26), சன்னி அன்வேகர்(31) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்று வட கோவா காவல் ஆய்வாளர் […]

Categories
தேசிய செய்திகள்

வடக்கு கோவாவில் விரைவில்…. மின்னணு உற்பத்தி மையம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தி உள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கெளண்டே  திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மின் வாகனங்கள் அல்லது மொபைல் போன்களை மையமாகக் கொண்டு மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா மேற்கொண்டு வருகின்றது. மேலும் வடக்கு கோவாவின் பெர்னெம்  தாலுகாவில் உள்ள டீயுமில் மின்னணு உற்பத்தியில் மையம் அமைக்கும் பணிகளை அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு மாஸ்க் அணிய அவசியமில்லை என்ற சூழல் உருவாகும்”…. பிரமோத் சாவந்த்…..!!!!!

கொரோனா காலகட்டம் தொடங்கியதிலிருந்து மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். அண்மை நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், டெல்லி, மராட்டியம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவுகள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கோவா மாநிலத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அந்த மாநில முதல் மந்திரியான பிரமோத்சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது “இங்கு கூடியவிரைவில் முகக்கவசம் அணிய அவசியம் இல்லை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்…. கோவா அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

நேற்று முன்தினம் 2-வது முறையாக பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில், “அமைச்சரவை 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை புதிய நிதியாண்டு முதல் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கோவா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்…. 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நேற்று 2-வது முறையாக பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில், “அமைச்சரவை 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை புதிய நிதியாண்டு முதல் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கோவா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

#Election Breaking: கோவாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தாமரை…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: கூடுதல் தளர்வுகள்….தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை  வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]

Categories
சினிமா

“என்னது! நாகினி நடிகைக்கு கல்யாணமா…? சொல்லவே இல்ல… வைரலாகும் புகைப்படம்…!!!

நாகினி தொடரின் நடிகை மௌனி ராய், தன் காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்திருக்கிறார். நாகினி என்ற பிரபல தொடர் மூலமாக நாடு முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை மௌனி ராய். தற்போது இவருக்கு கோவாவில் திருமணம் நடந்திருக்கிறது. மௌனி தன் காதலரான சுராஜ் நம்பியாரை மணந்திருக்கிறார். பாலிவுட் நடிகையான இவர், தன் திருமணம் தொடர்பில்  எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ரகசியம் காத்தார். இந்நிலையில், பெங்காலி மற்றும் கேரள முறைப்படி இவர்களின் திருமணம் கோவாவில் நடந்தேறியது. மௌனி ராய், […]

Categories
அரசியல்

கட்சி தாவிய முக்கிய அமைச்சர்…. ‘பாஜகவிற்கு சரியான அடி’…. கோவா அரசியலில் திடீர் ட்விஸ்ட்….!!!

ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு அமைச்சர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸிற்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் சென்று கோவாவில் தன் கட்சியை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறார். இவரின் வருகையால் காங்கிரஸின் முன்னாள் முதலமைச்சர் லுய்ஸின்ஹோ பலெய்ரோ, போன்ற முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எனினும், மூன்று மாதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

திரையரங்குகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழ்நிலை கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கையே முடங்கி போனது. இதனையடுத்து படிப்படியாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததால் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்ப்போது மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்தவகையில் கோவாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள், பொழுதுபோக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கோவாவில் 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

கோவாவில் பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு அளித்தது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இதோ சூப்பர் சர்ப்ரைஸ்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வழக்கமாக பண்டிகை காலத்தையொட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவா மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கோவாவில் வரும் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளதால், கடுமையான போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். மம்தா பானர்ஜியின் கனவு அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறலாம். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் […]

Categories
சினிமா

தனுஷ்னா சும்மா இல்ல…! வேற லெவல் கலக்கல்…. அசுரனுக்கு சூப்பர் விருது….!!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு தனுசுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தில் தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்றொரு விருதும் தற்போது தனுசுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“நிலையான ஆட்சி” பாஜகவை விரட்ட போராடுவோம் – மம்தா பானர்ஜி

கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்…. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்….!!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக தேசிய அளவில் காங்கிரசை தவிர வேறு கட்சிகள் இல்லாமல் போனதால் அந்த இடத்தை பிடிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவா பனாஜி நகரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ…!!!

கோவாவில் பைக் டாக்ஸியில் ராகுல்காந்தி பயணித்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். #WATCH | Congress leader Rahul Gandhi takes a […]

Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களை குஷிப்படுத்த… ‘மதுபானங்களுக்கு தனி மியூசியம்’…. அதுவும் நம்ம இந்தியாவுல… எங்க இருக்கு தெரியுமா….??

இந்தியாவிலேயே கோவாவில் முதன்முதலாக மதுபான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. குடிமகன்களை கவரும் வகையில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு  ‘All About Alcohol’  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் அமைத்துள்ளார். இன்று முதல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவாவில் புகழ்பெற்ற ஃபெனி மதுவுடன் தொடர்புடைய பழங்காலப் பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபெனி என்பது முந்திரியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பானமாகும். நூற்றாண்டுகளுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்…. கோவா முன்னாள் முதல்வர் ராஜினாமா…!!!

கோவா மாநில முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ தனது சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனை குறித்து அவர் பேசியதாவது, “மம்தா பானர்ஜியால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது அதிகாரத்திற்கும் சவால் விட முடியும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் பலாத்காரம்… கோவா முதல்வர் சர்ச்சை…!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவா கடற்கரையில் இரண்டு மைனர் பெண்கள், நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். உடனடியாக அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தெரிவித்த கோவா முதல்வர் பிரமோத் சவாந்த், மைனர் பெண்களை இரவில் கடற்கரையில் உலாவ விட்டது பெற்றோர்களின் குற்றம் என்றும், இதற்கு காவல்துறையோ அரசாங்கமோ பொறுப்பல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தானது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு குறித்து அம்மாநில முதல்வர் இவ்வாறு தெரிவிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

கோவா வெள்ளம்… 1,000 வீடுகளுக்கு மேல் தேவாரம்… வெளியான தகவல்…!!!

கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு மானியம்…. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை…. எங்கு தெரியுமா…??

இன்றைய காலத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக அதிகளவில் எரிபொருட்களின் புகை வெளியேறி காற்று மாசடைந்து வருகிறது. இவ்வாறு காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முனைப்பில் கோவா அரசு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மின்சார வாகனங்களுக்கு மானியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும்  10,000 இருசக்கர வாகனங்களுக்கும்,  500 மூன்று சக்கர வாகனங்கள், 500 நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவாவில் ஜூலை 17ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கு நீட்டித்து வருகின்றனர். அந்த வகையில் கோவாவிலும் இன்று 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. இன்னிலையில் கோவா மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி காலை 7 […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-14 வரை ஊரடங்கு நீட்டிப்பு – கோவா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கான கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை […]

Categories
உலக செய்திகள்

கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவில் கொரோனா ஊரடங்கு மே 31 ஆம் தேதியன்று முடிவுக்கு வர உள்ள நிலையில், அங்கு கொரோணா பரவல்  குறையாத காரணத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடுப்பூசி போடச்சென்ற பிரித்வி ஷா-வை ….! தடுத்து நிறுத்திய போலீஸ் …!!!

இந்திய  அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா , தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவாவிற்கு சென்றபோது  அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றன . அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா,  தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கோவா சென்றுள்ளார். ஆனால் கோவா […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 15 நாட்கள் ஊரடங்கு…. கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்…. கோவா அரசு அதிரடி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி…. சிறையில் இருந்து தப்பி ஓட்டம்…. மீண்டும் கைது செய்த போலீஸ்….!!

பிரிட்டனிலிருந்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவாவுக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ராமச்சந்திரன் எல்லாப்பா (32)என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் இருந்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து ராமச்சந்திரன் […]

Categories
தேசிய செய்திகள்

பும்ராவின் திருமணம்… அனைவரின் யூகங்களுக்கும் தடை போட்ட புகைப்படம்….!!!

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்த பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதன் பிறகு தனது சொந்த காரணங்களால் மற்ற டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவர் திடீரென விடுப்பு எடுத்ததற்கு திருமணம் குறித்து பல்வேறு யூகங்களை […]

Categories
உலக செய்திகள்

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்… வசமாக சிக்கிய மனநல ஆலோசகர்… கொடூரம்…!!!

கோவா வந்த பிரெஞ்ச் பெண்ணுக்கு மன நல ஆலோசகர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த மனநல ஆலோசகர் கடந்த ஜனவரி மாதம் தன் குடும்பத்துடன் கோவாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். கோவா ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் என்பதால் சுற்றுலா பயணிகள்  அங்கு பெருமளவில் வருவது உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கோவாவிற்கு வரும் பல்வேறு பயணிகளுக்கு மனநல ஆலோசனையும் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வந்துள்ளார்.அப்பொழுது  பிரான்சில்  உள்ள பாரிசை […]

Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் உயிரிழந்த நபர்… “கல்லாக உறைந்த இருதயம்”… காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க….!!

கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால்  […]

Categories
தேசிய செய்திகள்

கோழி, வாத்து எதையும்…. கொண்டு வர வேண்டாம் – கோவா அரசு உத்தரவு…!!

அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி நிற்கிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகின்றது. கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பரவி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி-1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அதிரடி…!!

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் […]

Categories
தேசிய செய்திகள்

மது குடித்தால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவா கடற்கரை பகுதிகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவா கடற்கரை பகுதிகளில் மது பாட்டில் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட சட்டத்தை […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக் 2020” 24ஆம் தேதி புதிய வீரர்களுடன்….. தெறிக்க விட போகும் சென்னை எஃப்சி அணி…!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் வெளிநாட்டு வீரருடன் சென்னை எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக வரும் 24ஆம் தேதி களமிறங்க உள்ளது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் நிலையில் கோவாவில் வைத்து இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி கடந்த மாதமே கோவாவிற்கு சென்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக சென்னை அணியில் சிபோவிச் புதிதாக […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

கால்பந்து ரசிகர்களுக்கு…. “இந்தியன் சூப்பர் லீக்” நாளை முதல் ஆரம்பம்….!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறு…. அத்தைகளை போட்டு தள்ளிய மருமகள்…. அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அத்தைகளை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவா மாநிலத்தில் உள்ள சியோலில் கிராமத்தை சேர்ந்தவர் ரோவினா. இவர் தனது கணவர் மற்றும் மார்டா, வேரா என இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால் ரோவினாவுக்கும் அவரது இரண்டு அத்தைகளுக்கும் எப்போதும் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்கள் சண்டையிட்டு வந்தனர். மருமகள் என்ன செய்தாலும் அதில் குறை கூறி வந்த அத்தைகள் மருமகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக […]

Categories
தேசிய செய்திகள்

ரேசன் கார்டு இருந்தால் போதும் … “ரூ.32-க்கு ஒரு கிலோ வெங்காயம்! – அதிரடி அறிவிப்பு

ரேஷன் கார்ட் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 32 க்கு விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான  பருவ இறுதியில் பெய்த பலத்த மழையால் வெங்காயம் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டு வெங்காய விளைச்சல் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியில், திறந்த சந்தையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் யார் தெரியுமா….? விமானத்தில் தீவிரவாதி…..? அதிர்ந்து போன பயணிகள்…..!!

விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட பயணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பயணி ஒருவர் கூறி சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜியா உல் ஹக் என்ற அந்தப் பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர் என்பது தெரிய வந்தது. கோவாவில் விமானம் தரை இறங்கியதும் ஜியா உல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர் பற்றி காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் கோவா சென்ற நயன்தாரா-வனிதா…காரணம் என்ன….?

நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல்  அடுத்தடுத்து  பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார்  .கொரோனா ஊரடங்கு  காலத்தில்  வனிதா  “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார்  வனிதா விஜயகுமார். […]

Categories

Tech |