Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : கோவாவை வீழ்த்தியது ஏடிகே மோகன் பகான் அணி ….!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில்நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  ரசிகர்கள் இன்றி நடைபெறும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா -ஏடிகே மோகன் பகான் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் மோகன் பகான் அணி வீரர்  மண்விர் சிங்க் 3-வது மற்றும் 46-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில்  மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.

Categories

Tech |