Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம்….. இந்த மாநிலம் தான் முதலிடம்….. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று “ஜல் சல் ஜிவன்” திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம குடும்பங்களுக்கு தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 52% க்கு அதிகமான கிராம குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ […]

Categories

Tech |