Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்திலும்… விமான நிலையத்தில்… அலைமோதும் பயணிகள் கூட்டம்…!!

ஊரடங்கு காலத்திலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முன்னாள் முதல்வர் மகன் … கொரோனா தொற்றால் பாதிப்பு…!!

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்தவர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர்.  இவரும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் உத்பாலுக்கு, நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் கனமழை… சுரங்கப் பாதையில் திடீர் விபத்து… ரயில்களுக்கு மாற்றுவழி…!!

கனமழை காரணமாக கோவாவில் உள்ள ரயில் சுரங்கப்பதையில் ஏற்பட்ட திடீர் விபத்தால் அந்த வழியாக சென்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. கோவாவில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்து வருகிறது. மேலும் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று பெய்த பலத்த மழை காரணமாக வடக்கு கோவா பெர்னெமில் பகுதியில் உள்ள இரயில் சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி அதிகாலை இடிந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா ஃப்ரீ” மாநிலமானது கோவா… நோய் தொற்றில் இருந்து மீண்ட முதல் பசுமை மாநிலம் இதுதான்..!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமானது கோவா. கொரோனாவால் பாதித்த கடைசி நபரும் தற்போது குணமடைந்துள்ளார். கோவாவில் இதுவரை பாதிக்கப்பட்ட 7 பேரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது ஏப்ரல் 3 முதல் கொரோனா வைரஸ் பதிவாகாத நாட்டின் முதல் பசுமை மாநிலமாக கோவா திகழ்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. அதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்தனர்…. புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை!

கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்துள்ளதாகவும், ஏப்., 3ம் தேதிக்கு பின்னர் கோவாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார் இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]

Categories

Tech |