Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….. பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்ததற்கு வழக்கா…? நிறுவனத்திடம் இழப்பீடு பெற்ற நபர்…!!!!!!!

கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தவர்  கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கடந்த 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். 29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, ​​​​தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், […]

Categories

Tech |