Categories
மாநில செய்திகள்

#BREAKING: இனி கோவிட் கேர் சென்டர்கள் குறைக்கப்படும்…. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது, தேவை இல்லாத பட்சத்தில் கோவிட் கேர் சென்டர்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவிட் சென்டர்களில் பணிபுரிபவர்கள் பழைய பணிக்கு திரும்புவார்கள் என்றும் […]

Categories

Tech |