ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசம் கித்தோர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் பேரணியானது நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசியதாவது, “இந்தியாவில் 100 கோடி மக்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 31 சதவீதம் மக்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.. […]
Tag: கோவிட் தடுப்பூசி
கொரோன தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன . அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க […]
வேலூரில் 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்துபவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தொற்றை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரையிலும் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் […]