Categories
தேசிய செய்திகள்

கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் …. இந்த மருந்தை பயன்படுத்தலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிதமானது முதல் தீவிரமான பாதிப்புடைய கோவிட் நோய்களுக்கும் மட்டும் ரெடிம்சிவர் மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும், வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இதனை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று… தமிழகத்தில் இதுவரை இல்லை… மருத்துவத்துறை அமைச்சர் தகவல்…!!!

புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏஓய் 4.2 என்ற அந்த உருமாற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அது சிலரை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே AY வகை உருமாற்ற வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி […]

Categories

Tech |